Jun 29, 2011

Mobileக்காண Browser ஒபேரா மினி 6 - இப்போது தமிழில்


ஒபேரா அதிகம் பயன்படுத்தப்படும் mobile browserஎன்பது அனைவருக்கும் தெரியும்.
இப்போது ஒபேரா 6 பதிப்பு தமிழில் வந்துவிட்டது.




 

பயன்படுத்தும் முறை:
 Link உள்ளேசென்று Select preferred language ல் தமிழை தேர்வு செய்யவேண்டும்.
               பின்பு access point உதவியுடன் install செய்யவும்.

Opera Link இங்கே கிளிக் பண்ணவும்

1 comment:

  1. என் இனிய தமிழ்மக்களே.
    ஒபேரா 7 வெளிவந்துள்ளது.
    Link:
    m.operamini.com

    ReplyDelete

உங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்

Popular Posts