Feb 18, 2013

48 வேலைகள் செய்யும் ஒரே மென்பொருள் இலவசமாக


நாம் ஒவ்வொரு வேலைக்கும் ஒரு மென்பொருள்களை பயன்படுத்துகிறோம். இந்த பதிவில் நாம் பார்க்கும் மென்பொருள் 48 வேலைகளை செய்கின்றது. இதுஒரு இலவச மென்பொருள் என்பது குறிப்பிடதக்கது.

Jan 2, 2013

ஆண்ராய்டு மொபைலின் ஹார்ட்வேர் தன்மையை முழுமையாக அறிய

Quadrant Standard Edition

இந்த மென்பொருள் மூலமாக உங்கள் மொபைலின் ஹார்ட்வேர் பற்றி முழுமையாக அறியலாம் மேலும் மற்ற ஆண்ராய்டு போன்களோடு உங்கள் போனின் வேகத்தை ஒப்பிட்டு பார்க்கலாம்.

Dec 31, 2012

ஆண்ராய்டில் தமிழில் எழுத அருமையான மென்பொருள்

android

ஆண்ராய்டு மொபைல்போனில் தமிழில் எழுத சில மென்பொருள்கள் கிடைக்கின்றன. ஆனால் அதில் எழுதி பழகினால்  நமக்கு தமிழே மறந்துவிடும் அந்த அளவுக்கு கஷ்டப்படுத்தும். நான் செல்லினம் என்ற  மென்பொருள் பயன்படுத்தி பார்த்தேன் மிகவும் அருமையாக உள்ளது. அந்த மென்பொருளை பற்றி இங்கே பார்ப்போம்.

Dec 22, 2012

ஆண்ராய்டு மொபைலை வேகப்படுத்த வேண்டுமா

android

ஆண்ராய்டு மொபைல் வழியாக இணையத்தை பயன்படுத்துபவர்கள் தற்போது அதிகம். மெமரியை சுத்தபடுத்தும் 100 க்கும் மேற்பட்ட ஆப்ஸ்கள் இலவசமாகவே கிடைக்கின்றன. தேவைஇல்லாமல் இயங்கும் மென்பொருள்களை நிறுத்தி, சுத்தபடுத்தி, மொபைலை வேகப்படுத்தும் பயனுள்ள அருமையான மிக சிறந்த 2 ஆப்ஸ்களை பற்றி பார்ப்போம்.

Dec 14, 2012

போட்டோக்களை அழகுபடுத்த ACD See Pro 5 இலவசமாக

acd see

நாம் போட்டோக்களை எடிட்டிங் செய்ய பெரும்பாலும் Adobe PhotoShop தான் பயன்படுத்துகிறோம். ஒரு மாற்றத்திற்கு ACD See யையும் பயன்படுத்தி நமது போட்டோக்களை பல்வேறு விதமாக டிஸைன் செய்து பழகலாம்.  ACD See யின் கட்டண மென்பொருளை இலவசமாக பயன்படுத்துவதை பற்றி இங்கே பார்ப்போம். இதன் சந்தை மதிப்பு $99 ஆகும்.

Nov 30, 2012

இந்த வருடத்தின் சிறந்த மொபைல்கள் ஒரு பார்வை

mobile

இந்த வருடம் அதிகம் சம்பாதித்தது Samsung நிறுவனம்தான், Apple தன் பங்கிற்கு iPhone 5, iPad 3, iPad mini என்று விலை உயர்ந்த சாதனங்களை தந்தது. hTc தரமான, அழகான, வேகமான போன்களை தந்தது. Nokia சிம்பியனை விட்டு தற்போது விண்டோஸ் போன்களை தருகிறது.

Nov 28, 2012

hTc one X க்கு அப்டேட் கிடைக்கிறது


பல்வேறு வசதிகளை கொண்டுள்ள ஆண்ராய்டு மொபைலில் அப்டேட் செய்யும் வசதி முக்கியமானது. பழைய வர்சன் ஐஸ் கிரீம் சான்ட்விச்சிலிருந்து அதன் தற்போதைய வர்சன் ஜெல்லி பீனுக்கு  hTc one X ஐ  அப்டேட் செய்யும் வசதி கிடைக்கிறது.

Popular Posts