நாம் போட்டோக்களை எடிட்டிங் செய்ய பெரும்பாலும் Adobe PhotoShop தான் பயன்படுத்துகிறோம். ஒரு மாற்றத்திற்கு ACD See யையும் பயன்படுத்தி நமது போட்டோக்களை பல்வேறு விதமாக டிஸைன் செய்து பழகலாம். ACD See யின் கட்டண மென்பொருளை இலவசமாக பயன்படுத்துவதை பற்றி இங்கே பார்ப்போம். இதன் சந்தை மதிப்பு $99 ஆகும்.
முதலில் இந்த லிங்கில் ACD See Pro 5 தரவிறக்கி இன்ஸ்டால் செய்து கொள்ளவும்.
இப்போது ACD See கிராக் தரவிறக்கி Copy செய்து வைத்து கொள்ளவும்.
கிராக் செய்ய முதலில் C கோலனில் Program File ஐ ஓபன் பண்ணவும். அதில் அடுத்தடுத்து ( 5.0 - ACD See Pro) ஓபன் செய்யவும். இப்போது Copy செய்து வைத்துஇருந்த கிராக் ஜ ACD See Proவில் Paste பண்ணவும். அவ்வளவுதான் முடிந்து விட்டது.
கிழே உள்ள படங்களில் கிளிக் செய்து பெரிது படுத்தி பார்த்துக்கொள்ளவும்.
போட்டோவை அழகுபடுத்த சிறந்த 10 தளங்கள்
டிஸ்கி - நெட்டை டிஸ்கனக்ட் செய்துவிட்டு பிறகு கிராக் செய்யவும்.
மறக்காமல் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும். Facebook, Google+ ல் சேர் செய்யவும்.
serial no kekkuthu thalaiva enna seiyanum
ReplyDeleteserial no kekkuthu thalaiva enna seiyanum
ReplyDeleteசீரியல் நம்பர் கேட்குது ....தயவு செய்து அனுப்பி விடுங்கள் my e mail id is kulas1981@yahoo.com i am from jaffna[srilanka]
ReplyDeleteEver wanted to get free Instagram Followers & Likes?
ReplyDeleteDid you know that you can get them AUTOMATICALLY & TOTALLY FOR FREE by registering on Add Me Fast?