கணினியில் சிறப்பாக செயல்பட்டு கணினியை வேகப்படுத்தும் அட்வான்ஸ்டு சிஸ்டம் கேர் தற்போது Advanced Mobile Care என்ற பெயரில் இலவசமாக கிடைக்கிறது.
சுத்தபடுத்தும் வேலை மட்டுமல்லாது கேம் பூஸ்டர், பாட்டரி சேவர், அப்ளிக்கேஷன் மேனேஜர் மற்றும் அவசியமான (Privacy Locker) போட்டோ, வீடியோ, பைல்களை மறைத்து வைக்க என்று பல்வேறு வசதிகளை கொண்டுள்ளது. ஆண்ராய்டு மொபைல் வைத்து இருப்பவர்கள் அவசியம் பயன்படுத்த வேண்டிய மென்பொருள்.
Advanced Mobile Care
இதுவும் பல்வேறு வசதிகள் கொண்டஆப்ஸ்தான். ஒரே கிளிக்கில் மெமரியை சுத்தபடுத்தலாம். மேலும் இதில் உள்ள பயனுள்ள வசதிகளை பார்க்கவும்.
1. Apk Cleaner
2. Backup & Restore
3. Homescreen shortcut
4. Memory status report (RAM, ROM, SD Card memory and CPU)
5. System information
6. One-click task killer
7. Cache cleaner
8. History cleaner
9. Call log and messages cleaner
10. SD Card temporary file cleaner
11. App to SD Card
12. SD Card file manager
13. Batch installer
14. Batch uninstaller
15. Startup manager
16. Add app to startup Android System Optimizer
17. Homescreen widget
மறக்காமல் உங்கள் கருத்துக்க்களை பதிவு செய்யவும். Facebook, Google+ ல் சேர் செஞ்சுடுங்க. தாரிக்..,
ஹஸ்க்கு இந்த டிப்ஸ் அனுப்பி வச்சுடுறேன் :-)
ReplyDeleteThank u
ReplyDeleteஅஸ்ஸலாமு அலைக்கும். நல்ல பயன் தரும் பதிவுகள், நன்றி. ஒரு சந்தேகம், போஸ்ட் பண்ணும் போது தனித்தனி page(same blog) அவற்றை எப்படி போடுவது? 0r ஒரு post பல page களில் வரும் படி எவ்வாறு போஸ்ட் ப ண்ணுவது?? pls help
ReplyDeleteஅஸ்ஸலாமு அலைக்கும்
ReplyDeleteஒரு நல்ல பதிவு இதனை நான் பயன்படுதுகிறேன் நன்றாக உள்ளது நன்றி
நான் samsung ace பயன்படுதுகிறேன் application sd க்கு move பண்ண முடியவில்லை app 2 sd பயன் படுத்தி பார்த்தேன் சரிவரவில்லை help me plz...
உபயோகித்து பார்த்தேன் நன்றாக வேலை செய்கிறது. தகவல் தந்த உங்களுக்கு என் நன்றிகள்
ReplyDelete