ஆண்ராய்டு மொபைல்போனில் தமிழில் எழுத சில மென்பொருள்கள் கிடைக்கின்றன. ஆனால் அதில் எழுதி பழகினால் நமக்கு தமிழே மறந்துவிடும் அந்த அளவுக்கு கஷ்டப்படுத்தும். நான் செல்லினம் என்ற மென்பொருள் பயன்படுத்தி பார்த்தேன் மிகவும் அருமையாக உள்ளது. அந்த மென்பொருளை பற்றி இங்கே பார்ப்போம்.
நாம் கணினியில் கூகிள் தமிழ் இன்புட் பயன்படுத்தி எழுதுவது போல மிக எளிமையாக உள்ளது. ஆங்கிலதில் எழுதினால் தமிழில் சொற்கள் கிடைக்கும். குறிப்பாக ஆரம்ப எழுத்தை தொடங்கும்போதே பிரபலமான சொற்கள் கிடைகின்றன. இந்த மென்பொருளை பயன்படுத்தினால் இனிமேல் பேஸ்புக், கூகிள் + போன்ற சமுக வலைத்தளங்களில் சாட்டிங் செய்ய சிரமம் இருக்காது.
செல்லினம் டவுன்லோட் செய்ய
மறக்காமல் உங்கள் கருத்துக்க்களை பதிவு செய்யவும். Facebook, Google+ ல் சேர் செஞ்சுடுங்க. தாரிக்..,
நன்றி சகோ, பயன்படுத்தி பார்ப்போம்
ReplyDeleteஅன்பரே. வணக்கம்
ReplyDeleteஎனது இனிய புத்தாண்டு நல் வாழ்த்துகள்
வாழ்க வளமுடன்
கொச்சின் தேவதாஸ்
அருமையான. அப்லி௧சண் இனிய புத்தாண்டுவாழ் துகள்
ReplyDeleteஅருமையான. அப்லி௧சண் இனிய புத்தாண்டுவாழ் துகள்
ReplyDeleteDear sir,
ReplyDeleteThis software is not working in my samsung tab 2
but its working my mobile what problem please advice to us how to rectify this.
Thanks
ஆன்ட்ராய்டு போனில் Ms word தமிழ் Document ஐ படிக்க முடியவில்லை. அதற்கு ஏதாது Software. இருந்தால் சொல்லவும்.
ReplyDeleteAsalamu alaigum JALALDEEN bhai... pls try "quick office" application... u can read doc,docx,excel,ppt,pptx, and PDF..! Its a free software from Google play..!
ReplyDelete