Oct 29, 2012

Windows 8 மூன்று மாதம் இலவசமாக

windows 8

ஒருவழியாக விண்டோஸ் 8 வெளியாகியுள்ளது. அதனை வாங்குவதற்கு முன்பு அதன் அப்ளிகேஷன், ஹார்ட்வேர் போன்றவற்றை சோதனை செய்து கொள்வோம். மைக்ரோசாப்ட் அதற்காகவே விண்டோஸ் 8 எண்டர்பிரைசஸ் பைனல் வர்சனை மூன்று மாதம் இலவசமாக தருகிறார்கள்.

Oct 27, 2012

hTc ன் மூன்று ஸ்மார்ட் போன்கள் இந்த மாதத்தில்

windows phone 8s

அருமையான மொபைல்போன்களை வழங்கிவரும் hTc அக்டோபர் 30 தேதி மூன்று ஸ்மார்ட்போன்களை அறிமுக படுத்துகிறது. அதில் இரண்டு விண்டோஸ் 8 OS போன்கள்.

Oct 24, 2012

ஹஜ் 2012 புகைப்படங்கள்



இந்த வருட புனிதஹஜ் புகைப்படங்களை இங்கே காணலாம். படத்தில் மீது கிளிக் செய்து பெரிதுபடுத்தி பார்க்கவும்.

Oct 21, 2012

மதீனாவை தரிசிப்பதன் ஒழுங்கு முறைகள்!

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்

அல்லாஹ் தனது திருமறையில்:

‘ஹஜ்ஜையும் உம்ராவையும் அல்லாஹ்விற்காக பரிபூரணமாக நிறைவேற்றுங்கள்’ (அல்பகரா 2: 196). என குறிப்பிடுகிறான்.

Oct 12, 2012

சோனியின் முதல் 3g Tablet ஒரு பார்வை

சிறப்பான மொபைல் போன்களை வழங்கி வரும் சோனி நிறுவனம் wifi யுடன் கூடிய டாப்லெட் மட்டும் தந்துள்ளது. தற்போது 3g வசதியுடன் கூடிய சிறந்த டாப்லெட்ஐ வழங்க இருக்கிறது. இது பிரபலமான iPad, Samsung Tab ஐ விட சிறந்த கான்பிகிரேசன் கொண்டுள்ளது. அதன் சிறப்பம்சங்களை இங்கே பார்ப்போம்.

Oct 10, 2012

சகோதரர் பி.ஜேவிற்காக பிரார்த்தனை செய்வோம்


சகோதரர் பி.ஜே. அவர்களுக்கு வலதுபுற மார்பின் மேற்பகுதியில் (Skin) தோலுக்கடியில் சிறிய அளவில் ஒரு கேன்சர் கட்டி உள்ளதாக மருத்துவ அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த கட்டியை அறுவை சிகிச்சை மூலம் முற்றிலும் குணப்படுத்த முடியும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளார்கள்.மேலும் இதுவல்லாத மாற்று மருத்துவ முறைகளிலும் சிகிச்சைகள் உள்ளதாக சிலர் ஆலோசனை கூறுகின்றனர். எல்லாவற்றுக்கும் மேலாக படைத்தவனின் அருள் கொண்டே தவிர நிவாரணம் இல்லை என்பதே நமது நம்பிக்கை.

Oct 7, 2012

புத்தம் புதிய Nero Platinum 12 இலவசமாக

Neroவை பற்றி தெரியாதவர்கள் இருக்க முடியாது. அதன் புதிய பதிப்பு Nero Platinum 12. இதன் சந்தை மதிப்பு $80 ஆகும். முந்தைய பதிப்புகளைபோல தாமதம் இல்லாமல் வேகமாகவே ஓபன் ஆகிறது.  போர்னிங்கும் வேகம்தான். இதை இலவசமாக பெருவதைபற்றி பார்ப்போம்.

Oct 4, 2012

அதிவேக ப்ரோசசர் மொபைல்போனை தருகிறது Htc


இன்றைக்கு மொபைல் என்பது பேசுவதற்க்கு மட்டுமின்றி இணைய பயன்பாட்டிற்கும் சேர்த்தே தேர்ந்து எடுக்க படுகிறது. அதனால் போட்டி போட்டுக்கொண்டு வேகமான ப்ரோசர், அதிகமான தரவிறக்கும் திறன் கொண்ட மொபைல்போன்கள் வந்துகொண்டே இருக்கிறது. அதன் அடிப்படையில் மிக வேகம், அதிக கொள்ளளவு, நீடித்த பேட்டரி என்று அருமையான மொபைல்போனை தருகிறது HTC.

Oct 2, 2012

ஆண்ராய்டு போன்களில் அவசியம் இருக்க வேண்டிய மென்பொருள்

நாம் கணினியில் இருக்க வேண்டிய  அவசியமான மென்பொருள்களில் WinRarம் ஒன்று. நாம் டவுன்லோட் செய்யும் பல்வேறு பைல்கள் zip பைல்களாகதான் இருகின்றது. அதனை Extract செய்து நாம் பயன்படுத்தி வருகிறோம்.

Popular Posts