Oct 14, 2011

சுற்றுலாவிற்கான டிப்ஸ்கள், தமிழக சுற்றுலா தளங்கள் pdf வடிவில்





சுற்றுலா பலவிதமான மனிதர்கைளயும் இடங்கைளயும் பார்க்க வைத்து, நம் மனதை இலகுவாக்கி, சுறுசுறுப்படய வைத்து, அடுத்து சில மாதங்களுக்கு உற்சாகத்துடன் ஓட வைக்கும், அதிகம் உழைக்க வைக்கும். அந்த சுற்றுலாவிற்கான  சூப்பர் டிப்ஸ்கள் இங்கே.., 
கிழே உள்ள லிங்கில் சுற்றுலாவிற்கான டிப்ஸ்கள் மற்றும் தமிழக சுற்றுலா தளங்கள்அடங்கிய அருமையான மென்புத்தகம் உள்ளது டவுன்லோட் செய்து கொள்ளவும். 



சுற்றுலா மென்புத்தகம் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

6 comments:

  1. மிக்க நன்றி நண்பரே..

    ReplyDelete
  2. நண்பரே நான் கூட சாதாரமான ஒரு சின்ன பதிவா இருக்கும் நினைச்சேன் .ஆன நல்ல விளக்கமாக தெளிவாக ,அனைவருக்கும் ஏற்ற வகையில் அமைந்தது வரவேற்க தக்கது. பதிவு பயன் தந்தது மிக மகிழ்ச்சி.
    அ.ஆரிப்.
    malaithural.blogspot.com

    ReplyDelete
  3. இண்ட்லியில் உங்கள் பதிவுக்கு ஓட்டு போட முடியலை எப்படி செயல் படுத்துவது கூரவும்

    ReplyDelete
  4. எனக்கும் இன்டலியில் இப்போது ஒட்டு போட தெரியவில்லை. இறைவன் நாடினால் நாளை சுற்றுலா சிறப்பிதழ் பதிவிடுகிறேன்.

    ReplyDelete
  5. Very good informations . Pl continue your services ...
    MM

    ReplyDelete

உங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்

Popular Posts