Oct 14, 2011

Page Maker கற்றுக்கொள்ள உதவும் மென்புத்தகம் தமிழில்

இந்த மென்புத்தகம் தமிழில் இருப்பதால் PageMaker கற்றுக்கொள்ள மிகவும் உதவியாக இருக்கும். கிழே உள்ள லிங்கில் கிளிக் செய்து பேஜ் மேக்கர் மென்புத்தகத்தை இலவசமாக டவுன்லோட் செய்து கொள்ளவும்.

Page Maker மென்புத்தகம் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

6 comments:

  1. உங்களது பதிவுகள் அனைத்தும் பயனுள்ளவை.பணி தொடர வாழ்த்துகிறேன்.

    ReplyDelete
  2. All usefull informations, do you have any tamil tutorial for INDESIGN
    S.Najib

    ReplyDelete
  3. அஸ்ஸலாமு அலைக்கும்.
    அன்பு நண்பர் ஜனாப். அஹமது தாரீக் அவர்களுக்கு உங்கள் புதிய நண்பன் எம். காதர்பாஷா எழுதுவது. நான் தற்செயலாக தங்கள் இணையதளம் கண்டேன். நான் தேடிக்கொண்டிருக்கும். பேஜ்மேக்கர் புத்தகம் தங்கள் இணையதளத்தில் இருப்பதை கண்டு மிகவும் மகிழ்ந்தேன். ஆனால் என்னுடைய இணைய இணைப்பு மெதுவானதாக இருப்பதால். பதிவிறக்கம் முழுமையாக செய்ய இயலவில்லை. பாதியிலேயே நின்றுவிடுகிறது. எனவே தயவு செய்து எனக்கு பேஜ்மேக்கர் தமிழ் மென் புத்தகத்தை எனது இமெயிலுக்கு அனுப்பி உதவுமாறு மிகவும். பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன். இந்த உதவியை எந்நாளும் மறக்கமாட்டேன். எல்லாம் வல்ல அல்லாஹ் உங்களுக்கு சகல நன்மைகளும் தந்து உதவி புரிவானாக. ஆமீன்.
    எனது இமெயில் முகவரி mkadarbasha71@gmail.com
    இப்படிக்கு,
    உங்கள் அன்புள்ள,
    எம். காதர் பாஷா.

    ReplyDelete
  4. அஸ்ஸலாமு அலைக்கும்.

  5. @kadarbasha
    waalaikum salam. pls give me ur mail id

    ReplyDelete
  6. Assalamu Alaikum.My Mail ID : mkadarbasha71@gmail.com
    by M. Kadar Basha

    ReplyDelete

உங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்

Popular Posts