
எந்த ஒரு கோப்பிலிருந்தும் பிடிஎப் ஆக மாற்ற சட்டரீதியான இலவச மென்பொருள் ஒன்று உங்களுக்காக. இந்த மென்பொருளை நிறுவினால் சாதாரண பிரிண்டர் போலவே நிறுவப்படும் நீங்கள் எந்த ஒரு கோப்பிலிருந்தும் ப்ரிண்ட் கொடுக்கும் பொழுது பிடிஎப் கோப்பாக மாற்றிக் கொள்ளலாம். இந்த மென்பொருள் இலவசமாக பெற நீங்கள் செய்ய வேண்டியது இது மட்டுமே. உங்கள் பெயர் மின்னஞ்சல் முகவரி மட்டும் கொடுத்தால் போதுமானது.