Sep 18, 2012

தடைசெய்யப்பட்ட இனையதளங்களை காண


சில நாடுகள்  குறிப்பிட்ட சில இணையதளங்களை தடை செய்து இருப்பார்கள். உதாரனமாக இங்கே சவுதியில் தமிழ்மணம் தடைசெய்ய பட்டுள்ளது. அங்கே சென்று சில  - ஓட்டுகள் போட வேண்டும். அதற்கு இந்த hotspot மென்பொருள் பயன்படுகிறது.


எல்லாவற்றையும்போல இதையும் நல்லது, கெட்டது இரண்டிற்கும் பயன்படுத்தலாம். நாம் நல்ல விசயங்களுக்காக மட்டும் இந்த மென்பொருளை பயன்படுத்துவோம்.

hotspot - pc

ஆண்ராய்டு மொபைலிலும் hotspot கிடைக்கிறது.

hotspot - android


3 comments:

  1. இந்த சாப்டுவேரை யூஸ் செய்தால் போனில் வைரஸ் வரும் என்று நன்பர்கள் சொல்லுராங்கல் இது உன்மையா?

    ReplyDelete
  2. பலருக்கும் பயன்படும் பதிவு தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. dear thariq i have lost my tamil typing font
    can you help me pl.

    ReplyDelete

உங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்

Popular Posts