Mar 6, 2011

ஆன்லைனில் அனைத்து விதமான பைல்பார்மெட்களையும் கன்வெர்ட் செய்ய அருமையான தளம்


பைல் பார்மெட்களை ஒரு பார்மெட்டில் இருந்து மற்றொரு பைல் பார்மெட்டாக மாற்றம் செய்ய வேண்டுமெனில் நாம் எதாவது ஒரு மென்பொருளை நாட வேண்டும். இவ்வாறு பைல் பார்மெட்களை கன்வெர்ட் செய்ய நாம் மென்பொருள்களை பணம் கொடுத்து வாங்க வேண்டும். அவ்வாறு வாங்க இயலாதவர்கள் இலவசமாக இணையத்தில் கிடைக்கும் மென்பொருளை பயன்படுத்தி கன்வெர்ட் செய்து கொள்ளலாம். ஆனால் தனித்தனி பைல் பார்மெட்களை கன்வெர்ட் செய்ய நாம் பல மென்பொருள்களில் உதவியை நாட வேண்டும். குறிப்பாக வீடியோ என்றால் அதற்கு ஒரு மென்பொருள் டாக்குமெண்ட் பைல்கள் என்றால் அதற்கு ஒரு மென்பொருள் அவ்வாறு இல்லாமல் அனைத்து விதமான பைல்களையும் ஒரே தளத்தில் இருந்தவாறே கன்வெர்ட் செய்து கொள்ள முடியும். மென்பொருள்கள் இல்லாத நேரத்தில் பைல்களை கன்வெர்ட் செய்ய இந்த தளம் உதவியாக இருக்கும்.




தளத்தின் முகவரிக்கான சுட்டி



சுட்டியில் குறிப்பிட்ட தளத்திற்கு சென்று, உங்களுடைய பைலை தேர்வு செய்யவும். பின் கன்வெர்ட் செய்ய வேண்டிய பைல் பார்மெட்டை தேர்வு செய்துவிட்டு கன்வெர்ட் பொத்தானை அழுத்தவும். பின் உங்களுடைய பைலானது அப்லோட் செய்யப்பட்டு கன்வெர்ட் செய்யப்படும். பின் கன்வெர்ட் செய்யப்பட்ட பைலை தரவிறக்கம் செய்து கொள்ள முடியும். ஈமெயில் முகவரியினை குறிப்பிட்டு இருந்தால் டவுண்லோட் லிங்கானது ஈமெயிலுக்கு அனுப்பபடும்.




இந்த தளத்தின் உதவியுடன் கன்வெர்ட் செய்யக்கூடிய பைல் பார்மெட்கள்:

ஆடியோ பைல் பார்மெட்கள்:-

  • AAC to WAV, MP3, OGG, M4A, FLAC, AU, WMA, AMR
  • AMR to WAV, MP3, OGG, WMA, AAC, FLAC, AU, M4A
  • AU to WAV, MP3, OGG, WMA, AAC, FLAC, AMR, M4A
  • FLAC to WAV, MP3, OGG, M4A, AAC, AU, WMA, AMR
  • M4A to WAV, MP3, OGG, WMA, AAC, FLAC, AU, AMR
  • MP3 to WAV, OGG, AAC, M4A, FLAC, AU, WMA, AMR
  • OGG to WAV, MP3, AAC, M4A, FLAC, AU, WMA, AMR
  • WAV to MP3, OGG, AAC, M4A, FLAC, AU, WMA, AMR
  • WMA to WAV, MP3, OGG, M4A, AAC, FLAC, AU, AMR
  • MKA to WAV, MP3, OGG, M4A, AAC, FLAC, AU, AMR, WMA


வீடியோ பைல் பார்மெட்கள்:-
  • 3GP to AVI, MOV, WMV, M4V, MP3, JPG
  • AMV to 3GP, FLV, MP4, MPEG, AVI, VOB, MOV, MKV, ASF, M4V, WMV, MP3, JPG
  • ASF to 3GP, FLV, MP4, MPEG, AVI, VOB, WMV, MOV, AVI, M4V, MP3, JPG
  • AVI to 3GP, FLV, MP4, MPEG, VOB, WMV, MOV, MKV, ASF, M4V, MP3, JPG
  • FLV to 3GP, AVI, MP4, MPEG, VOB, WMV, MOV, MKV, ASF, M4V, MP3, JPG
  • MKV to 3GP, FLV, MP4, MPEG, AVI, VOB, WMV, MOV, ASF, M4V, MP3, JPG
  • MOV to 3GP, FLV, MP4, MPEG, AVI, VOB, WMV, MKV, ASF, M4V, MP3, JPG
  • M4V to 3GP, FLV, MP4, MPEG, AVI, VOB, MOV, MKV, ASF, WMV, MP3, JPG
  • MP4 to FLV, 3GP, AVI, MPEG, VOB, WMV, MOV, MKV, ASF, M4V, MP3, JPG
  • MPEG to AVI, 3GP, MP4, FLV, VOB, WMV, MOV, MKV, ASF, M4V, MP3, JPG
  • MPG to AVI, 3GP, MP4, FLV, VOB, WMV, MOV, MKV, ASF, M4V, MP3, JPG
  • RM to AVI, 3GP, MP4, FLV, MPEG, VOB, WMV, MOV, MKV, ASF, M4V, MP3, JPG
  • VOB to 3GP, FLV, MP4, MPEG, AVI, WMV, MOV, MKV, ASF, M4V, MP3, JPG
  • WMV to 3GP, FLV, MP4, MPEG, AVI, VOB, MOV, MKV, ASF, M4V, MP3, JPG
  • M2T to WMV, 3GP, FLV, MP4, MPEG, AVI, VOB, MOV, MKV, ASF, M4V, MP3, JPG
  • M2TS to WMV, 3GP, FLV, MP4, MPEG, AVI, VOB, MOV, MKV, ASF, M4V, MP3, JPG
  • MTS to WMV, 3GP, FLV, MP4, MPEG, AVI, VOB, MOV, MKV, ASF, M4V, MP3, JPG


இமேஜ் பைல் பார்மெட்கள்:- 
  • BMP to GIF, JPG, PNG, TIF, ZIP, PDF
  • GIF to BMP, JPG, PNG, TIF, PDF
  • JPG to GIF, BMP, PNG, TIF, PDF
  • PNG to GIF, JPG, BMP, TIF, PDF
  • TIF to GIF, JPG, PNG, BMP, ZIP, PDF
  இமேஜ்லிருந்து டாக்குமெண்ட் பைல் பார்மெட்கள்:-

  • BMP to DOC, TXT, RTF
  • GIF to DOC, TXT, RTF
  • JPG to DOC, TXT, RTF
  • PNG to DOC, TXT, RTF
  • TIF to DOC, TXT, RTF

ஜிப் பைல் பார்மெட்கள்:-
  • 7Z to RAR, TAR, ZIP, TGZ, TAR.GZ
  • RAR to TAR, ZIP, TGZ, TAR.GZ
  • TAR to RAR, ZIP, TGZ, TAR.GZ
  • TGZ to TAR, RAR, ZIP
  • TAR.GZ to TAR, RAR, ZIP
  • ZIP to TAR, RAR, TGZ, TAR.GZ
டாக்குமெண்ட் பைல் பார்மெட்கள்:-
  • DOCX to DOC, ODT, RTF, SWX, TXT, HTML, XHTML, PDF, PDB, ZIP
  • DOC to ODT, RTF, SWX, TXT, HTML, XHTML, PDF, PDB, ZIP
  • ODT to DOC, RTF, SWX, TXT, HTML, XHTML, PDF, PDB, ZIP
  • RTF to ODT, DOC, SWX, TXT, HTML, XHTML, PDF, PDB, ZIP
  • SXW to ODT, RTF, DOC, TXT, HTML, XHTML, PDF, PDB, ZIP
  • TXT to ODT, RTF, SWX, DOC, HTML, XHTML, PDF, PDB, ZIP
  • ODS to xls, CSV, RTF, PDF, HTML, ZIP
  • XLS to ODS, CSV, PDF, HTML, ZIP
  • XLSX to XLS, ODS, CSV, PDF, HTML, ZIP
  • PDF to DOC, PNG, JPG
  • XPS to PDF
  • CHM to PDF, EPUB, FB2, MOBI, LIT, TXT

மற்றும் பிடிஎப், ப்ரசன்டேசன் மற்றும் ட்ராயிங் பைல் பார்மெட்களையும் கன்வெர்ட் செய்ய முடியும். நேரிடையாக வீடியோவின் URL யை உள்ளிட்டும் வீடியோவை கன்வெர்ட் செய்து கொள்ள முடியும்.
  • YouTube.com
  • Video.Yahoo.com
  • MetaCafe.com
  • MegaVideo.com
  • DailyMotion.com
  • Ku6.com
  • 56.com
  • Veoh.com
  • Vimeo.com
  • Break.com
  • Liveleak.com
  • YouPorn.com
  • MegaPorn.com
  • PornHub.com
  • RedTube.com
  • Youjizz.com
  • Tube8.com
  • XNXX.com
  • XVideos.com
  • xHamster.com
  • KeezMovies.com
  • Empflix.com
  • Tnaflix.com
  • Spankwire.com
  • Xtube.com
  • Hardsextube.com
  • Slutload.com


மேலே குறிப்பிட்ட தளங்களில் இருந்து வீடியோவை எளிமையாக கன்வெர்ட் செய்து தரவிறக்கம் செய்து கொள்ள முடியும்.  மொத்தத்தில் இனி ஆன்லைன் கன்வெர்சன் என்றால் இந்த ஒரு தளத்தை மட்டும் பயன்படுத்தி அனைத்து விதமான டாக்குமெண்ட்களையும் கன்வெர்ட் செய்து கொள்ள முடியும்.

1 comment:

  1. Are you looking for free Instagram Likes?
    Did you know that you can get them ON AUTO-PILOT & TOTALLY FREE by using Like 4 Like?

    ReplyDelete

உங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்

Popular Posts