Jun 30, 2011

நோவா PDF கிரியேட்டர் - இலவசமாக - லைசென்ஸ் கியுடன்

 
எந்த ஒரு கோப்பிலிருந்தும் பிடிஎப் ஆக மாற்ற சட்டரீதியான இலவச மென்பொருள் ஒன்று உங்களுக்காக.  இந்த மென்பொருளை நிறுவினால் சாதாரண பிரிண்டர் போலவே நிறுவப்படும் நீங்கள் எந்த ஒரு கோப்பிலிருந்தும் ப்ரிண்ட் கொடுக்கும் பொழுது பிடிஎப் கோப்பாக மாற்றிக் கொள்ளலாம்.  இந்த மென்பொருள் இலவசமாக பெற நீங்கள் செய்ய வேண்டியது இது மட்டுமே.  உங்கள் பெயர் மின்னஞ்சல் முகவரி மட்டும் கொடுத்தால் போதுமானது.

Jun 29, 2011

Mobileக்காண அதிவேகமான UC Browser 7.7 புதிய version


Mobileக்கான ஆயிரம் browserகள் உள்ளன.
ஆனால் நாம் browserரை பயன்படுத்துவதே வேகமாக browsing செய்ய தான்.
தற்போது UC WEB 7.7.1.88 version வெளியிடப்பட்டுள்ளது.
இந்த browser மற்ற browserகளை காட்டிலும் வேகமாக இயங்ககூடியது.

Mobileக்காண Browser ஒபேரா மினி 6 - இப்போது தமிழில்


ஒபேரா அதிகம் பயன்படுத்தப்படும் mobile browserஎன்பது அனைவருக்கும் தெரியும்.
இப்போது ஒபேரா 6 பதிப்பு தமிழில் வந்துவிட்டது.

Photo 2 Text போட்டோவை எழுத்துக்களால் உருவாக்கவேண்டுமா?



image to text,image to ascii,picture to text,text photo,text picture,text image,text convertionConvert an image and process to a text file of the original image. Convert picture to text. Ascii Art.

பொதுவாக நாம் நமது தொலைபேசிகளிலே எழுத்துக்கள் மற்றும் இலக்கங்களைப் பயன்படுத்தி சிறிய உருவங்களை வரைந்து நண்பர்களுக்காக அனுப்புவதுண்டு.
ஆனால் உங்கள் புகைப்படங்களை; அவ்வாறு எழுத்துக்கள், இலக்கங்கள் மற்றும் குறியீடுகளைப் பயன்படுத்தி வரைந்தால் எவ்வாறு இருக்குமென எண்ணுகின்றீர்களா?
அவ்வாறாயின், குறியீடுகள் மூலம் உங்கள் புகைப்படங்களை எவ்வாறு உருவாக்கலாம் என்ற எண்ணத்திற்கு தீர்வாக ஒரு தளம் உள்ளது.

Jun 28, 2011

உலகின் உயரமான 10 Buildings


1) Burj Khalifa

Continent       :Asia
Country         :United Arab Emirates
City               :Dubai
Height           :818 metres / 2,684 feet [1]
Floors           :160 (+ 46 maintenance levels in the spire and 2 parking levels in the basement)
Built              :2010




Jun 27, 2011

உலகளாவிய தொலைநோக்கி - World Wide Telescope 2.8.15. - 2011


Title




Running the Worldwide Telescope, you can quietly travel the galaxy and consider planets in our solar system.
வான் வளியில் உள்ள அனைத்து கிரகங்கள் பற்றிய படங்களை மிகவும் துல்லியமாக 3D முப்பரிமாண படங்களாக வான் வெளியில் இருந்து பெற முடியும் என்பது இதன் தனிச்சிறப்பு ஆகும்.

Jun 26, 2011

USB Pen Drive பாதுகாக்க எளிய வழிகள் நான்கு



நண்பர்களே உங்களிடம் இருக்கும் யூஎஸ்பி பென் ட்ரைவை பாதுகாக்க சில வழிகள் இங்கே கூறுகிறேன்.  முடிந்தவரை இந்த வழிகளை உபயோகித்து பென் ட்ரைவினை அதிக நாட்கள் உபயோகியுங்கள்.

இப்பொழுதெல்லாம் யூஎஸ்பி பென் ட்ரைவ் இல்லாதவர்களை பார்ப்பது மிகவும் அரிது.  கணினி எப்படி எல்லோருக்கும் தெரிந்திருக்கிறதோ அது போல் பென் ட்ரைவினையும் தெரியும் ஏன் என்றால் இப்பொழுது வரும் ம்யூசிக் சிஸ்டங்கள் எல்லாம் யூஎஸ்பி பென் ட்ரைவ் ஆதரிக்கும் வகையில் வெளிவருகிறது.  அது போலவே எல்சிடி, எல்இடி டிவிக்களும் டிவிடி ப்ளேயர்களும் பென் ட்ரைவினை ஆதரிக்கும் வகையில் வெளிவருகிறது.  அதனால் எல்லோருக்கும் பென் ட்ரைவினை பாதுகாக்கும் வழிகள் தெரிந்து கொள்ள ஆசை வருகிறது.  பென் ட்ரைவ் மட்டுமலாலம் யூஎஸ்பி பொருட்களை பாதுக்காக்க வழிகள் சில கீழே கொடுத்துளேன்.

Popular Posts