Nov 29, 2013

ஆண்ராய்டு மொபைலில் யூடுப் வீடியோகளை டவுன்லோட் செய்ய

ஆண்ராய்டு மொபைலில் யூடுப் வீடியோகளை டவுன்லோட் செய்ய இந்த மென்பொருள் எளிமையாக இருக்கிறது. நமக்கு தேவையான வீடியோகளை இந்த மென்பொருளில் சர்ச் செய்தே தரவிறக்கி கொள்ளலாம். தரவிறக்க வேண்டிய வீடியோவை அழுத்தி பிடித்தால் போதும் டவுன்லோட் ஆப்சன் கிடைக்கும். அதிலிருந்து வீடியோவாக, mp3 ஆக தரவிறக்கலாம்.


Freedi YouTube Downloader 

இன்ஸ்டால் செய்யும் முறை

இந்த மென்பொருள் ஆண்ராய்டு ப்ளே ஸ்டோரில் கிடைப்பது இல்லை, அதனால் இன்ஸ்டால் செய்யும் முன்பு மொபைல் செட்டிங்கில் சின்ன மாற்றம் செய்ய வேண்டும். கிழே படத்தில் உள்ளது போல unknown sources என்பதில் உள்ள பாக்ஸில் டிக் செய்து விட்டு பிறகு இன்ஸ்டால் செய்ய வேண்டும். இன்ஸ்டால் செய்து முடித்தவுடன் அந்த டிக்கை எடுத்துவிடவும்.

vadakaraithariq.blogspot.com

டிஸ்கி -

இந்த பதிவு அனைவரையும் சென்றடைய Facebook, Google + ல் சேர் செய்ய மறக்கவேண்டாம்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும், மிக்க நன்றி.

4 comments:

  1. மிகவும் பிரயோஜனமான தகவலுக்கு நன்றி

    ReplyDelete
  2. best information is work very well

    ReplyDelete
  3. Do you need free YouTube Views?
    Did you know that you can get them ON AUTO-PILOT & ABSOLUTELY FREE by using You Like Hits?

    ReplyDelete
  4. Thanks. It works!
    I have used it to download the video of Michael H Hart from youtube.

    ReplyDelete

உங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்

Popular Posts