Jul 25, 2012

இலவச லைசென்ஸ் கீயுடன் CCleaner Professional

நமது கணிணியில் உள்ள தேவையில்லாத பைல்களை அழிக்க  CCleaner என்ற இலவச மென்பொருளை உபயோகித்து கொண்டு இருக்கிறோம். அதன் Professional வர்சனை இலவசமாக பயன்படுத்தலாம்.கணினியில் வேண்டாத பைல்கள்,குக்கீஸ்களை மற்றும் இதர தேவையில்லாத பைல்களை கணினியில் இருந்து முற்றிலுமாக நீக்க பயனுள்ள மென்பொருள். 



கிழே உள்ள லிங்கில் டவுன்லோட் செய்து இன்ஸ்டால் செய்து கொள்ளவும்.


Ccleaner 3.2 Professional


இப்போது Professional ஆக்க  மென்பொருளை ஓபன் செய்து Option பகுதியில் கிழே உள்ள Name, License Key கொடுக்கவும்.



Name : Registered User
License Key : CBB4-FJN4-EPC6-G5P6-QT4C







பயன்படுத்தும் முறை


அந்த மென்பொருளை ஓபன் செய்தால்  வரும் விண்டோவில் உள்ள Analyze என்ற பட்டனை அழுத்தவும். இப்பொழுது உங்கள் கணினியில் உள்ள நீக்க வேண்டிய பைல்கள் அனைத்தும் உங்களுக்கு ஸ்கேன் ஆகி வரும். அதற்கு அருகில் உள்ள Run Cleaner என்ற பட்டனை அழுத்தியவுடன் உங்கள் கணினியில் உள்ள அனைத்து தேவையில்லாத பைல்களும் அழிந்து விடும். அவ்வளவுதான், மறக்காமல் கருத்துக்களை பதிவு செய்யவும்.

10 comments:

  1. thanks brother, can you please help us to read Pudhiya Thalaimurai weekly also in your blog,

    ReplyDelete
  2. key not working sir

    ReplyDelete
  3. very nice ....disconnect your network and Registered key

    ReplyDelete
  4. எப்போதும் கிராக் செய்யும் போது இனைய இணைப்பை நிறுத்திவிடவும். மீண்டும் மென்பொருளை இன்ஸ்டால் பண்ணவும். இன்ஷாஅல்லாஹ் வேலை செய்யும். நன்றி

    ReplyDelete
  5. Network நீக்கிவிட்டு Install செய்தாலும் பிறகு கணினி இயங்கும்போது அப்டேட் ஆவதற்காக அவர்களுடைய சர்வரை தொடர்பு கொள்ளும் போது பிரச்சினைகள் வராதா..?! ஹி..ஹி... டவுட்டு.

    ReplyDelete
  6. பகிர்வுக்கு நன்றி சகோ

    ReplyDelete
  7. MIGAVUM PAYANULLA ORU THALAM NANDRI

    ASLAM

    ReplyDelete

உங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்

Popular Posts