நம் சகோதர சகோதரிகளிகளில் அதிகமானோர் மக்காவை நோக்கி உம்ராவுக்காக பயணம் மேற்கொள்கிறார்கள். உம்ரா பற்றிய நபி வழி சட்டங்களை அறியாமலும், குறிப்பிட்ட இடங்களில் ஓத வேண்டிய துஆக்களை ஓதத் தெரியாமல் தடுமாறுவதையும், பலர் நபியவர்கள் காட்டித் தராத முறையில் உம்ராவை சீரழிப்பதையும் நாம் காண்கிறோம். இந்த சிக்கலை தீர்த்து வைக்கும் முகமாக கத்தர் இந்திய தௌஹீத் மையம், QITC உம்ரா வழிகாட்டி என்ற கைந்நூல் ஒன்றை சில வடங்களுக்கு முன்பு வெளியிட்டிருந்தது.
எந்த சுன்னாவையும் விடாமல் கடைப்பிடிப்பவர்களுக்கு, கைகளி லே வைத்துக் கொண்டு படித்தறிந்து செயல் பட மிக இலகுவான நூலாக இது வடிவமைக்கப் பட்டுள்ளது.
குறிப்பு:
இந்த பீ டீ எப் பைலை டவுன்லோட் செய்து பிரின்ட் எடுப்பவர்கள், அதன் இரண்டாவது பக்கத்தில் உம்ரா செய்யும் முறை எனும் தலைப்பில், தவாப் செய்ய வேண்டும் என்பதர்க்கு அடுத்ததாக இரண்டு ரக்அத் சுன்னத் தொழ வேண்டும் என்பதையும் குறித்துக் கொள்ளுங்கள்.
இணைக்கப் பட்டுள்ள பைலை தரவிறக்கி பார்வையிடவும்.
நன்றி
அன்ஸார்
உம்ரா வழிகாட்டி
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்