Mar 27, 2012

உம்ரா வழிகாட்டி - மென்புத்தகம்


haram
நம் சகோதர சகோதரிகளிகளில் அதிகமானோர் மக்காவை நோக்கி உம்ராவுக்காக பயணம் மேற்கொள்கிறார்கள். உம்ரா பற்றிய நபி வழி சட்டங்களை அறியாமலும், குறிப்பிட்ட இடங்களில் ஓத வேண்டிய துஆக்களை ஓதத் தெரியாமல் தடுமாறுவதையும், பலர் நபியவர்கள் காட்டித் தராத முறையில் உம்ராவை சீரழிப்பதையும் நாம் காண்கிறோம். இந்த சிக்கலை தீர்த்து வைக்கும் முகமாக கத்தர் இந்திய தௌஹீத் மையம், QITC உம்ரா வழிகாட்டி என்ற கைந்நூல் ஒன்றை சில வடங்களுக்கு முன்பு வெளியிட்டிருந்தது. 

Mar 26, 2012

2011 விளையாட்டு நிகழ்வுகள்



cricket
ஐனவரி 6 

வரலாற்றின் மிகச் சிறந்த ஒருநாள் சர்வதேச கிரிக்கட் அணியில் இலங்கை அணியின் நட்சத்திர சுழல்பந்து வீச்சாளர் முரளிதரன் இணைந்தார்.

Mar 25, 2012

போட்டோஷாப் புதிய பதிப்பு CS6 Beta டவுன்லோட் செய்ய

cs6

No 1 போட்டோ எடிட்டிங் சாப்ட்வேரான போட்டோஷாப் தற்போது அதன் புதிய பதிப்பான CS6 Beta வை வெளியிட்டுள்ளது. கிழே உள்ள லிங்கில் டவுன்லோட் செய்து கொள்ளவும்.

Mar 24, 2012

ஆண்ட்ராய்டு மொபைலில் தமிழ் புத்தகங்கள்


இன்றைக்கு கைதொலைபேசி உலகை தன்வசம் வைத்து இருக்கும் ஆண்ட்ராய்டு மொபைலில் தமிழ் மென்புத்தகங்கள் குவிந்து கிடைக்கிறது. அவற்றில் இருந்து சில..,

Mar 18, 2012

அல்குர்ஆன் கூறும் சூராவளி எச்சரிக்கைகள்!


அல்குர்ஆன் கூறும் சூராவளிக் காற்று பற்றிய எச்சரிக்கை.  இங்கு நாம் சிந்திக்க கூடிய அறிவியல் உண்மை என்ன? என்பதையும் சூராவளிகளின் வகைகளையும் அவற்றின் வேகத்தையும் பற்றி ஆராய்ந்து பார்ப்போம் வாருங்கள்! 

Mar 14, 2012

ஆண்ட்ராய்ட்க்கான அருமையான கேம்ஸ் - வீடியோ விளக்கத்துடன்



ஆண்ட்ராய்ட்க்கான அருமையான கேம்ஸ்கள் பதிவேற்றி இருக்கிறேன். அனைத்தும் டோரென்ட் லிங்கில் உள்ளது. முதலில் உங்கள் கணினியில் தரவிறக்கிவிட்டு பிறகு உங்கள் ஆண்ட்ராய்ட் போனில் இன்ஸ்டால் செய்யவும்.

Mar 13, 2012

கூகுள் சேமித்து வைத்திருக்கும் உங்களது தகவல்களை நீக்குவதற்கு


கூகுள் நிறுவனம் கடந்த 1ம் திகதி முதல் புதிய Privacy Policy ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் உங்களின் தனிப்பட்ட தகவல்கள் அனைத்தும், நீங்கள் பயன்படுத்தும் கூகுள் சாதனங்கள் அனைத்திலும் பகிர்ந்து கொள்ளப்படும்.

Popular Posts