Nov 6, 2011

McAfee AntiVirus Plus 2012 6 மாதம் இலவசமாக



35$ மதிப்புள்ள McAfee ன் புதிய பதிப்பு McAfee Anti Virus Plus 2012 ஜ 6 மாதம் இலவசமாக அந்த நிறுவனம் வழங்குகிறது. Anti Virus, Anti Spyware, Two Way Firewall மற்றும் Anti phishing போன்றவைகளில் சிறப்பாக செயல்படுகிறது. இதனை டவுன்லோட் செய்ய கிழே உள்ள லிங்கில் கிளிக் செய்து உள்ளே செல்லவும்.



McAfee Anti Virus Plus 2012


அங்கே (படத்தில் பார்க்க ) Get Started Now என்பதை கிளிக் செய்யவும்.






வரும் விண்டோவில் உங்கள் பெயர், E-mail id மற்றும் பாஸ்வோர்ட் கொடுத்து I Agree பண்ணவும். 






உடனே உங்களுக்கு மெயிலுக்கு டவுன்லோட் லிங்க் அனுப்புவார்கள். 
அதில் சென்று டவுன்லோட் செய்து கொள்ளவும்.

 

7 comments:

  1. பயனுள்ள பதிவு.. பகிர்வுக்கு நன்றி நண்பா!

    ReplyDelete
  2. பெருநாள் நல்வாழ்த்துக்கள் நண்பா

    ReplyDelete
  3. there is no link like that..... i think its fake message check it !!!

    ReplyDelete
  4. nice software i have used it before !!!

    ReplyDelete
  5. The software wont allow to enter the mail id and password....

    ReplyDelete
  6. McAfee anti virus 2012 link given by u not free.when i open BUY NOW mesg came.Pls upload any free anti virus

    ReplyDelete
  7. I've been using AVG anti-virus for many years, and I'd recommend this product to everybody.

    ReplyDelete

உங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்

Popular Posts