May 22, 2011

நோக்கியா மொபைல் போனினை SMSவைரஸிடம் இருந்து முழுமையாக பாதுகாக்க


     தற்போது மொபைல் போன்களின் சந்தையில் உச்சத்தில் இருப்பது நோக்கியா நிறுவனமே. தற்போது இதன் சிறப்பை கெடுக்கும் வகையில் ஓர் புதிய எஸ்.எம்.எஸ் வகை வைரஸ் பரவிவருக்கிறது. கடந்த ஆண்டில் இதை போன்று ஓர் நிலை ஏற்ப்பட்டது தற்போது அது மீண்டும் பரவுவதாக சில கருத்துகள்.
 எனது நண்பர் ஒருவர் கூறினார் அவரது மொபைல் போனிற்கு ஓர் SMS வந்ததாகவும் அதனை திறக்க முற்ப்பட்டால் மொபைல் போன் உடனே ஆப் ஆகி விடுவதாக கூறினார். நான் இதை பற்றி மேலும் தகவல்கள் தேடியதில் இந்த வகை வைரஸ் ஆனது S60 Series வகை மொபைல் போன்களை மட்டுமே பாதிப்பாக தெரியவந்தது. போனின் சாப்ட்வேர் கொண்டு ரி-செட் செய்தால் போன் மீண்டும் இயங்குவதாகவும், ஆனால் அனைத்து தகவல்களை அழிந்துவிடுவதாகவும் தெரியவந்தது. இதனை அறிந்த நோக்கியா நிறுவனம், ஏற்கானவே இந்த வைரஸினை அழிக்க ஓர் ஆண்டிவைரஸ் மொன்பொருளினை மொபைல்போனிற்கு வழங்கி உள்ளது. இந்த வகை வைரசினை தடுக்க இந்த சாட்வேரினை தங்களின் போனில் பதிந்தால் போதும்.

இந்த ஆண்டிவைரஸினை பதிவிறக்க. கீழே கிளிக் செய்யவும்.

SMS Cleaner - S60 3rd Edition - Initial & Feature Pack 1



SMS Cleaner - S60 2nd Edition - Feature Pack 2


SMS Cleaner - S60 2nd Edition - Initial & Feature Pack 1


No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்

Popular Posts