Feb 27, 2011
Feb 23, 2011
மொபைல் போன்களின் ரகசிய குறியீட்டு எண்கள
நாம் பார்க்க இருப்பது NOKIA மொபைல் போன்களில் ரகசிய குறியீட்டு எண்கள் தான்..
ஒரே கிளிக்கில் Computer Lock செய்வதற்கு
கம்யூட்டரில் முக்கிய வேலை செய்து கொண்டிருக்கும் போது, அவசர வேலையாக சில நிமிடங்கள் எழுந்து செல்ல வேண்டி வரும். அந்த நிமிடங்களில் யாராவது கம்யூட்டரை ஏதாவது செய்துவிட்டால் பிறகு வருத்தப்பட்டு பிரயோசனமில்லை.
அந்த மாதிரி நேரங்களில் இந்த மென்பொருள் மிகவும் பயன்படும். இதை நாம் நிறுவியதும் நமது டாக்ஸ்பாரில் பூட்டு சிம்பளுடன் அமர்ந்து விடும். அதை கிளிக் செய்தால் கம்யூட்டர் லாக் ஆகி விடும். மீண்டும் நாம் Password கொடுத்து தான் ஓப்பன் செய்ய முடியும்.
பெரிய அளவுள்ள பைல்களை வேகமான Copy செய்ய...
பெரிய அளவுள்ள சில பைல்களையோ அல்லது கோப்புகளையோ Copy செய்திடுகையில் சில வேளைகளில் விண்டோஸ் இயங்க மறுக்கும்.
இதுவே அதிகளவுள்ள பைல்களையுடைய கோப்புகளை Copy செய்திடுகையில் இப்பிரச்சினை ஏற்படும் போது எந்தந்த பைல்கள் கொப்பியாகியுள்ளது, எந்த பைல் Copy ஆகவில்லை என்று கண்டுபிடிப்பது மிகச்சிரமமாகும். இத்தகைய பிரச்சினைகளின் போது என்ன செய்வது என்று திண்டாடுவோம்
Feb 22, 2011
Pen Drive ல் இருந்து உங்கள் தனிப்பட்ட கோப்புகளை மறைக்க ஒரு இலவச மென்பொருள
இன்று அனைவராலும் Pen Drive பயன்படுத்தப்பட்டு வருகிறது, அதில் நாம் பல வகையான பைல்களையும் கோப்புகளையும் வைத்திருப்போம்.
அதில் சில அலுவலக ரகசிய பைல்களாகவோ அல்லது நமது தனிப்பட்ட பைல்களாகவோ இருக்கும். நமது Pens Drive நண்பர்களுக்கு அவசர பயன்பாட்டுக்கு கொடுக்கும் போது அதில் உள்ள நமது ரகசிய கோப்புகளை பார்ப்பதற்காள வாய்ப்புக்கள் ஏற்படுகின்றது.
Earth View - வால்பேப்பர் & ஸ்கிரீன்சேவர்
விதவிதமான டெக்ஸ்டாப் மற்றும் ஸ்கிரீன் சேவர்களை பார்த்திருக்கின்றோம்.
இந்த சாப்ட்வேரில் பூமியின் அப்போதைய நிலவரத்தையும் மேக கூட்டங்களையும் விரும்பும் நாட்டின் இரவு - பகல் நிலையையும் தெரிந்துகொள்ளலாம்.
3 எம்.பி. கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம்
Feb 20, 2011
உங்கள் புகைப்படைத்தை மிகவும் அழகுபடுத்த வேண்டுமா?
அனைவருக்கும் தங்களது புகைப்படங்கள் மற்றவர்களை கவருவதாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். ஆனால் ஒரு சில படங்கள் அழகு குறைவாக இருக்கும். அப்படிப்பட்ட படங்களை அழகுபடுத்த நாம் போட்டோசாப் போன்ற எதாவது ஒரு மென்பொருளை நாட வேண்டும். ஒரு சிலருக்கு போட்டோசாப் மென்பொருளில் எவ்வாறு பணிபுரிவது என்பது தெரியாது. |
யூட்யூபிலிருக்கும் வீடியோவை புகைப்படமாக மாற்ற
உங்கள் கணிணியில் நிறைய யூட்யூப் கோப்புகள் சேமித்து வைத்திருக்கிறீர்களா? அந்த கோப்புகளில் உங்களுக்கு பிடித்த காட்சியை புகைப்படமாக வேண்டுமா. உங்களுக்குதான் இந்த மென்பொருள்
வீடியோ பார்க்க, வெட்ட, மாற்ற புகைப்படம் மாற்ற அனைத்திற்கும் ஒரே மென்பொருள் இலவசமாக
நாம் எப்பொழுதும் வீடியோக்களை பார்க்க ஒரு ப்ளேயர்,
அந்த வீடியோவை கட் செய்ய வேறோரு ப்ளேயர்,
வீடியோவை வேறொரு கோப்பின் வடிவாக மாற்ற ஒரு ப்ளேயர்,
உங்கள் போட்டோவினை வேறொரு அளவிற்கு மாற்ற ஒரு ப்ளேயர்,
போட்டோவினை ஸ்லைடு ஷோவாக மாற்ற ஒருப்ளேயர் என்று பலதரப்பட்ட மென்பொருட்களை பயன்படுத்துவோம்.
Feb 11, 2011
இணைய இணைப்பின் வேகத்தை அளவிட
இணையத்தில் ஆன்லைன் விளையாட்டுகள், காணொளி அரட்டை, வீடியோ காட்சிகளை பார்வையிட முயலும்போது இணையத்தின் வேகம் சில நேரங்களில் பிரச்சினை செய்யும். அதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன.அந்தந்த நேரத்தில் உள்ள இணைய போக்குவரத்து நெரிசல் முக்கியமான காரணி ஆகும்
Feb 4, 2011
Subscribe to:
Posts (Atom)
Popular Posts
-
டோரன்ட்ஐ பற்றி அறிவதற்கு முன்பு அதன் பயன்களை முதலில் அறிவோம். பணம் கொடுத்து வாங்கவேண்டிய எல்லா சாப்ட்வேர்களும் டோரன்ட் ல் இலவசமாக கிடைக்...
-
நாம் இணையத்தில் பொதுவாக தரவிறக்கம் செய்யும் வேகத்தை விட Internet Download Manager வழியாக தரவிறக்கம் செய்யும்போது 5 மடங்கு வேகமாக தரவிறக்...
-
2 வருடத்திற்கு முன்பு இன்டர்நெட் டவுன்லோட் மேனேஜர் பதிவிட்டேன், எனது பதிவுகளில் அதுதான் அதிகமாக பார்வையிட பட்டுள்ளது, அதிக முறை தரவிறக்...
-
3 வருடத்திற்கு முன்பு இன்டர்நெட் டவுன்லோட் மேனேஜர் பதிவிட்டேன், எனது பதிவுகளில் அதுதான் அதிகமாக பார்வையிடப்பட்டுள்ளது, அதிக முறை தரவிறக்க...
-
அஸ்ஸலாமு அலைக்கும் அல்-குரான் தமிழ், அரபி, இங்கிலீஷ் மேலும் அபுதாவுத், ஸஹிஹ் முஸ்லிம், ரியாளுஸ் ஷாலிஹின், பிரார்த்தனை பேழை ஆகிய மென்புத்தக...
-
ஆண்டி வைரசை விட நமது கணிணிக்கு கூடுதல் பாதுகாப்பை இன்டர்நெட் செக்யூரிட்டி வழங்குகிறது. இலவச ஆண்டி வைரஸ் வழங்கிவரும் AVG நிறுவனம் தற்போது ...
-
நாம் ஒவ்வொரு வேலைக்கும் ஒரு மென்பொருள்களை பயன்படுத்துகிறோம். இந்த பதிவில் நாம் பார்க்கும் மென்பொருள் 48 வேலைகளை செய்கின்றது. இதுஒரு...