Sep 5, 2014

ஆண்ராய்டின் முதல் octa core 64பிட் மொபைலை தருகிறது hTc

இணைய வேகத்தை வைத்தே ஒரு மொபைலின் தரம் அறிய படுகிறது. அதன் அடிப்படையில் புதிய மாடல்களில் மொபைல்கள் வந்து கொண்டுள்ளது. தற்போது 4 core ப்ராசசர் நிலையை தாண்டி 8 core ப்ராசசர் மொபைலை ஆண்ராய்டில் முதல் முறையாக hTc Desire 820 மாடலில் அறிமுக படுத்தி இருக்கிறது. மேலும் அதன் பல்வேறு சிறப்புகளை இங்கே பார்க்கலாம்.


 1.5 GHz, Octa-Core 64 பிட் ப்ராசசர்,  Qualcomm Snapdragon 615 தான் இந்த மொபைலின் தனி சிறப்பு.

இன்று செல்பி எடுப்பது அதிக அளவில் உள்ளதால் இந்த மொபைலில் அதன் முகப்பு காமராவே 8MP அளவில் உள்ளது. பின்புற காமரா 13MP.

திரை அளவு 5.5 இஞ்சில் HD 720p டிஸ்ப்ளேயும், முகப்பிலேயே இரண்டு ஸ்பிக்கர்களும் இருக்கிறது.

இப்போது hTc ல் பீட்ஸ் ஆடியோ வருவது இல்லை, அதற்கு பதில் hTc பூம் சவுண்ட் உள்ளது.

மொபைல் ஸ்டோரேஜ் 16 GB, 2GB ராம், மேலும் மெமோரி கார்ட் 128GB
வரை சப்போர்ட் செய்யும்.

4G நெட்வொர்க், இரண்டு (நானோ) சிம் வசதி உள்ளது. பாட்டரி திறன்  2600 mAh.

மேலும் இந்த மொபைலின் முழு வசதிகளை அறிய கிழே pdf பைலை தரவிறக்கம் செய்து கொள்ளவும்.

                                                           hTc Desire 820










3 comments:

உங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்

Popular Posts