இணையத்தில் கூகுளின் பயனுள்ள வசதிகளுள் ஒன்று ஜிமெயில் எனப்படும் இலவச மெயில் சேவை தளம்(இதை பற்றி மேலும் அறிமுகம் தேவையில்லை. ) தனது தளங்களின் தோற்றத்தை அழகாக மாற்றி கொண்டு வரும் கூகுள் ஜிமேயிளிளிலும் ஒரு புதிய தோற்றத்தை உருவாக்கி உள்ளது. இந்த தோற்றம் பார்ப்பதற்கு அழகாக இருப்பதோடு மட்டுமின்றி வேகம் குறைந்த கணினிகளிலும் திறக்கும் வண்ணம் இதனை வடிவமைத்துள்ளது.
கீழே ஜிமெயிலின் புதிய தோற்றம் எப்படி உள்ளது என பாருங்கள்.
