Mar 26, 2014

HTC One (M8) vs Samsung Galaxy S5 vs Sony Xperia Z2 ஒரு பார்வை

இன்னும் சில நாட்களில் வெளியாக இருக்கும் மூன்று ஸ்மார்ட் போன்களின் சிறப்பு அம்சங்களை இந்த பதிவில் பார்ப்போம். மூன்று மொபைல்களும் 4G அலைவரிசை, இணைய வேகம் quad-core 2.3ghz க்கு மேல் கொண்டுள்ளது. சோனி 3gb ராமும், மற்றவைகளில் 2gb ராமும்
உள்ளது. கேமராவை பொறுத்தவரை சோனி 20.7 , சாம்சுங் 16 mp, htc 4 (ultra pixels).

Mar 17, 2014

சாதாரண வீடியோக்களை 3D வீடியோவாக மாற்றும் மென்பொருள் இலவசமாக

vadakaraithariq.blogspot.com

நம்மிடம் இருக்கும் வீடியோக்களை ஒரு பார்மட்டில் இருந்து வேறு வகையான பார்மட்டுக்கு மாற்றுவதற்கு ஏராளமான மென்பொருட்கள் இணையத்தில் கிடைக்கின்றன. ஆனால் இந்த மென்பொருளை கொண்டு நம்மிடம் உள்ள சாதாரண இரு பரிமாண(2D) படங்களையும், வீடியோக்களையும் மிக எளிதாக முப்பரிமாண(3D) வீடியோக்களாக மாற்றலாம்.

Jan 24, 2014

போட்டோஷாபின் புதிய பதிப்பு கிரியேடிவ் கிளவுட் இலவசமாக

vadakaraithariq.blogspot.com

ஸ்டுடியோகளில் நமது புகைப்படங்களை அழகுபடுத்தவும், பேனர் வைக்கவும், பல்வேறு டிஜிட்டல் வேலைகளுக்கு போட்டோஷாப்தான் பயன்படுத்தி வருகின்றனர். போட்டோ எடிட்டிங் துறையில் இன்றைக்கும் முதலிடத்தில் இருக்கும் அடோப் நிறுவனத்தின் 14 வது பதிப்பாக போட்டோ ஷாப் கிரியேடிவ் கிளவுட் வெளியாகியுள்ளது.

Dec 9, 2013

கணினியை வேகப்படுத்தும் அட்வான்ஸ்டு சிஸ்டம் கேர் 7 pro இலவசமாக

நமது கணினியில் அவசியம் இருக்க வேண்டிய மென்பொருள்தான் அட்வான்ஸ்டு சிஸ்டம் கேர். கணிணியை சுத்தமாகவும், வேகமாகவும், பாதுகாப்பாகவும் வைத்திருக்க உதவுகிறது. இந்த மென்பொருளின் புதிய பதிப்பாக 7 ம் பதிப்பு தற்போது வெளிவந்துள்ளது. பழைய பதிப்பைவிட 10 பெரிய மாற்றங்களுடன் வந்துள்ளது. 20$ மதிப்புள்ள அட்வான்ஸ்டு சிஸ்டம் கேர் 7 ப்ரோவை இலவசமாக பயன்படுத்தலாம் வாங்க.

Nov 29, 2013

ஆண்ராய்டு மொபைலில் யூடுப் வீடியோகளை டவுன்லோட் செய்ய

ஆண்ராய்டு மொபைலில் யூடுப் வீடியோகளை டவுன்லோட் செய்ய இந்த மென்பொருள் எளிமையாக இருக்கிறது. நமக்கு தேவையான வீடியோகளை இந்த மென்பொருளில் சர்ச் செய்தே தரவிறக்கி கொள்ளலாம். தரவிறக்க வேண்டிய வீடியோவை அழுத்தி பிடித்தால் போதும் டவுன்லோட் ஆப்சன் கிடைக்கும். அதிலிருந்து வீடியோவாக, mp3 ஆக தரவிறக்கலாம்.

Nov 7, 2013

குரான், ஹதிஸ், இஸ்லாமிய மென்புத்தகள் தரவிறக்க


vadakaraithariq
அல்குரான் தமிழ் மொழிபெயர்ப்புகள், ஸஹிஹ் புஹாரி, ஸஹிஹ் முஸ்லிம், இப்னுமாஜா, அபூதாவூத் மற்றும் சில இஸ்லாமிய புத்தகங்கள், தமிழில் அல்குரான் MP3 வடிவில் கிழே உள்ள லிங்கில் தரவிறக்கி கொள்ளவும்.

Nov 6, 2013

வின்ரார் 5.0 பைனல் முழு பதிப்பு இலவசமாக

vadakaraithariq
நமது கணினியில் அவசியமாக இருக்க வேண்டிய மென்பொருள்களில் வின்ராரும் ஒன்று. கணினியில் WinRar ஐ பயன்படுத்தாமல் இருப்பவர்கள் மிகவும் குறைவு. பெரும்பாலும் Trial Version வைத்து இருப்பார்கள். 40 நாட்களுக்கு பிறகு WinRar ஐ upgrade  செய்ய சொல்லி கொண்டே இருக்கும். இதன் புதிய பதிப்பு Winrar 5 ஐ முழு பதிப்பாக இலவசமாக பயன்படுத்தலாம்.


Popular Posts