Jul 15, 2011

போட்டோவை அழகுபடுத்த சிறந்த 10 தளங்கள்


 

Photoshop தெரியாதவர்களுக்கு  இணையத்தில் மிக எளிதாக Photo அழகூட்ட பல்வேறு தளங்கள் உள்ளன. அவற்றில்  சிறந்த பத்து தளங்களை இங்கே பார்ப்போம்.

Jul 14, 2011

Photoshop CS 5 - Full Version இலவசமாக




Photo எடிட்டிங் துறையில் இன்றும் No-1 ஆக இருப்பது adobe photoshop தான்.
இதன் சமீபத்திய பதிப்பு Photoshop CS 5. இதன் சந்தை மதிப்பு $999.00. இதனை இலவசமாக நமது கணனியில் பதிப்பது எப்படி என்று பார்ப்போம்

Jul 11, 2011

USB Disk Securityஐ Full Version ஆக்க Crack செய்யலாம்


இன்றைய கணனிகளில் வைரஸ் பரவுவதற்கு முக்கிய காரணமாக இருப்பது Pen Driveசாதனங்கள் என்றால் மிகையாகாது. என்றாலும் USB சாதானங்களின் பயன்பாடானது இன்று தவிர்க்க முடியாததாகும். எனவே நாம் நமது கணனிகளில் USB சாதனங்களை மிக கவனமாக use செய்ய வேண்டும்.

Jul 9, 2011

கணினியை வேகப்படுத்தும் Advanced system care 4 - இலவச லைசென்ஸ் key உடன்


கணிணியை சுத்தமாகவும் வேகமாகவும் பாதுகாப்பாகவும் வைத்திருக்க உதவும் அவசியமான மென்பொருள் தான் Advanced system care. இந்த மென்பொருளின் புதிய பதிப்பாக 4 ம் பதிப்பு வந்துள்ளது

Jul 8, 2011

USB வழியாக Window 7 நிறுவுவது எப்படி ?


DVD Drive இல்லாத, DVD Drive வேலை செய்யாத Laptap, Pc போன்றவைகளுக்கு
எவ்வாறு window 7 OS நிறுவுவது. இவ்வேளையில் DVD ROM இல்லாத கணணிகளுக்கு இம்முறையே பெரிதும் பயன்படுகின்றது. நேரடியாக ISO கோப்பினை USB யில் copy செய்து, உபயோகிக்க முடியாது. USB யை bootable ஆக மாற்ற வேண்டும். இதற்கென எளிதான மென்பொருளை MicroSoft அளித்துள்ளது

Jul 7, 2011

Facebookல் Video Calling செய்வது எப்படி என்று பார்ப்போம்

பேஸ்புக் தனது பாவனையாளர்களுக்கு வீடியோ சாட்டிங்க் செய்யும் வசதியை தந்துள்ளது

இதை எவ்வாறு செயற்படுத்துவது என்பது பற்றி பார்க்கலாம்.

Jul 5, 2011

Yahoo Messenger ல் Facebook உடன் தொடர்பு கொள்ள வேண்டுமா ?



Share and update your status, post comments and keep up with your conversations across Facebook™, and Yahoo! all from your Messenger.

Yahoo Messenger இல் சமூக வளைத்தளங்களுடன் தொடர்புக்கொள்ள ஒரு புதிய வழி, உதாரணமாக Facebook, Flicker, Twitter மற்றும் சில வளைத்தளங்களுடன் தொடர்புகளை மேற்கொள்ள முடியும். புதிய Yahoo updates மற்றும் add ons கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நீங்கள் Yahoo Messenger உள் நுளைந்த பிறகு  உங்களுக்கு பிடித்த சமூக வளைத்தளங்களுடன் இலகுவாக தொடர்பு கொள்ள முடியும்.
எவ்வாறு Facebook உடன் தொடர்பு கொள்வது என பார்ப்போம். 

Popular Posts