Jul 4, 2011

உங்கள் போட்டோவில் நிழல்படம்போல தண்ணீர் அனிமேசன் உருவாக்குவது எப்படி




முதலாவதாக கீழே கொடுத்துள்ள Linkன் மூலம் இந்த மென்பொருளை டவுண்லோடு செய்துவிட்டு அதனை ஓப்பன் செய்து அதில் கிழே குறிப்பிட்டுள்ள இடத்தை கிளிக் செய்யுங்கள்.

Jul 3, 2011

விளையாடலாம் வாங்க – AxySnake பாம்பும் பூதமும் விளையாட்டு

பாம்புகள் என்றால் படையும் நடுங்கும். ஆனால் கணிணியில் பாம்புகளைப் பயன்படுத்தி பல விளையாட்டுகளும் இருக்கின்றன. AxySnake விளையாட்டில் பாம்பை நகர்த்திச் சென்று ஆப்பிள்களைச் சாப்பிட வேண்டும். ஆப்பிளைச் சாப்பிட சாப்பிட பாம்பின் எடையும் நீளமும் அதிகரித்துக் கொண்டே வரும்.பாம்பின் தலைப்பகுதி அதன் உடலின் வேறு எங்கும் பட்டுவிட்டால் பாம்பின் நீளம் குறைந்து விடும். குறிப்பிட்ட நேரத்தில் ஆப்பிள்களைச் சாப்பிட்டு விட்டு அடுத்த லெவலுக்கான வழியில் சென்று விட வேண்டும். இல்லாவிட்டால் அங்கங்கே ஒளிந்திருக்கும் பூதங்கள் பாம்பைக் கொன்று விடும்.

Gmailலின் புதிய அழகான தோற்றத்தை நீங்களும் பெற


இணையத்தில்  கூகுளின் பயனுள்ள வசதிகளுள் ஒன்று ஜிமெயில் எனப்படும் இலவச மெயில் சேவை தளம்(இதை பற்றி மேலும் அறிமுகம் தேவையில்லை. ) தனது தளங்களின் தோற்றத்தை அழகாக மாற்றி கொண்டு வரும் கூகுள் ஜிமேயிளிளிலும் ஒரு புதிய தோற்றத்தை உருவாக்கி உள்ளது.  இந்த தோற்றம் பார்ப்பதற்கு அழகாக இருப்பதோடு மட்டுமின்றி வேகம் குறைந்த கணினிகளிலும் திறக்கும் வண்ணம் இதனை வடிவமைத்துள்ளது.
கீழே ஜிமெயிலின் புதிய தோற்றம் எப்படி உள்ளது என பாருங்கள்.

Jul 2, 2011

PEN DRIVE வை RAM ஆக பயன்படுத்தலாம் ...! எப்படி என்று பார்போமா?


நமது கணனிகளில் சில வேலை போதுமான அளவு RAM  காணப்படாமல் இருக்கலாம். மேலதிகமாக  RAM ஒன்றை பொறுத்துவதானால் அவற்றின் விலை மிக அதிகமானதாகவே இருக்கின்றன. அதேவேலை  Pen Driveகளின் விலை குறைவானதே. 
WindowsXp , Windows 7 ல் எவ்வாறு PEN DRIVE ஒன்றை RAM ஆக பயன்படுத்தி கணனியின் performanceயை அதிகரிப்பது  என பார்ப்போம். 

Jul 1, 2011

The Complete Q&A Job Interview Book-வேலை தேடுவோர்களுக்கு உதவும் மென்புத்தகம்



இன்றைய நிலையில் படித்தவர்கள் அனைவரும் வேலைக்கு செல்லும்போது நேர்காணலில் தங்களுக்கு மிக உதவியாக யாராவது இருந்தால் நல்லது என நினைப்பார்கள் , மேலும் நேர்காணலில்(Interview) கேட்கப்படும் கேள்விகள் தெரிந்தால் எப்படி இருக்கும் என நினைப்பவர்களுக்கும் மிகவும் பயனுள்ளதாய் இந்த E-Book இருக்கும். இதுவரை ஒரு இலட்சத்து ஐம்பதாயிரம் பிரதிகள் விற்று தீர்ந்து விட்டது.

Google + ( Social Networking Sites ) ஒரு அறிமுகம்


Social Networking Sites எனப்படும் சமூக வலைப்பின்னல் தளங்கள் பற்றி அதிகம் சொல்லத் தேவையில்லை. இணைய உலகின் ராஜாவாக திகழ்ந்த கூகிள் நிறுவனத்துக்கு தற்போது சவால் விட்டுக் கொண்டிருப்பது ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைப்பின்னல் தளங்கள் தான். அவைகளுக்கு போட்டியாக கூகிளும் பல்வேறு முயற்சிகளை எடுத்தது. ஆனால் எதுவும் எடுபடவில்லை.

தற்போது கூகுள் ப்ளஸ்(Google+) என்ற புதிய சேவை மூலம் சமூக வலைபின்னல் தளங்களுக்கு போட்டியாக மீண்டும் களத்தில் இறங்க உள்ளது. கூகிள் +1 (பட்டன்) என்பது வேறு என்பதை கவனத்தில் கொள்ளவும்.

ஆயிரத்திற்கும் மேற்பட்ட Photoshop Brush Tools -இலவசமாக


இந்த Brush Tool இனால் நாம் வடிவமைக்க கஷ்டப்படுகின்ற பல வேலைகளை இலகுவாக செய்யலாம். இது வித்தியாசமான மற்றும் கவர்ச்சிகரமான வடிவமைப்புகளுக்கு மிக்க உதவுகின்றது
முதலில் Photo Shopல் Brush Toolகளை எப்படி இணைப்பது என்று கிழே உள்ள படத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்

Popular Posts