Pages
▼
Sep 21, 2012
Sep 18, 2012
Sep 17, 2012
Sep 15, 2012
Sep 14, 2012
iPhone 5 ஒரு முழு பார்வை - அலசல்

அனைவராலும் எதிர்பார்க்கபட்ட Apple iPhone 5 ஒருவழியாக எப்படி இருக்கும் என்று இன்றைக்கு தெரிந்துவிட்டது. தற்போதைய பிரபலமான ஸ்மார்ட் போன்களை ( Samsung Galaxy S3, HTC One X and Galaxy Note ) போன்று பெரிய ஸ்க்ரீன் என்று இல்லாமல் அளவான 4 இன்ச், அதிவேகமான 4G LTE, 112 g வெயிட், மெல்லிய சைஸ் என்று அருமையாக வடிவமைத்து இருக்கிறார்கள்.