Pages

Sep 1, 2012

ஆண்ராய்டிலும் Torrent பைல்களை டவுன்லோட் செய்யலாம்

Torrent தொழில்நுட்பதின் வழியாக நமக்கு தேவையான apps, game, mp3, movie, software என்று தினமும் டவுன்லோட் செய்து கொண்டு இருக்கிறோம். ஆண்ராய்டு மொபைலில் டோரண்ட் பைல்களை தரவிறக்க சிறந்த வழியை பார்ப்போம்.


டோரண்ட் பற்றி மேலும் விபரங்களுக்கு..,

Torrent தொழில்நுட்பம் அறிவோம் - மென்பொருள்கள், படங்கள் கிடைக்கும் சிறந்த தளங்கள்

கணினியில் நாம் எப்படி டோரண்ட் பைல்களை கையால்வோமோ அதே வழிமுறைதான் ஆண்ராய்ட் போனிலும். தேவையான பைலை டவுன்லோட் செய்துவிட்டு அந்த பைலை ஓபன் செய்தாலே டோரண்ட் தரவிறக்கம் ஆரம்பித்துவிடும்.






ஆண்ராய்ட் மார்க்கட்டில் நிறைய மென்பொருள்கள் இருந்தாலும் இந்த மென்பொருள் வேகமாகவும், முழுமையாகவும் தரவிறக்கம் செய்கின்றது.






aTorrent - டவுன்லோட் செய்ய இங்கே கிளிக்குங்கள்











3 comments:

  1. ஆண்ட்ராய் டேப்லட் வான்கினவுடன் பயன்படும்

    நன்றி

    ReplyDelete
  2. அப்துல் காதர்September 8, 2012 at 7:57 AM

    மிக உபயோகமான தகவல். தொடர்க உங்கள் சேவை.
    நன்றி.

    ReplyDelete

உங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்