ஒரு வழியாக, மைக்ரோசாப்ட் நிறுவனம், தன் அடுத்த விண்டோஸ் இயக்க முறைமையை அளித்து, நம்மை திடீர் மகிழ்ச்சியில் தள்ளியுள்ளது. பல மாதங்களாகவே, விண்டோஸ் 8 சிஸ்டத்திற்கு மாற்றாக, புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டம் ஒன்றைத் தர வேண்டிய கட்டாயத்திற்கு மைக்ரோசாப்ட் தள்ளப்பட்டது. என்னதான், சின்ன சின்ன மாற்றங்களைத் தன் விண்டோஸ் 8 சிஸ்டத்தில் அறிவித்தாலும், மக்கள் முழுமையாக அதனை ஏற்றுக் கொள்ள மறுத்தனர்.
Pages
▼
Oct 13, 2014
Sep 9, 2014
Sep 5, 2014
ஆண்ராய்டின் முதல் octa core 64பிட் மொபைலை தருகிறது hTc
இணைய வேகத்தை வைத்தே ஒரு மொபைலின் தரம் அறிய படுகிறது. அதன் அடிப்படையில் புதிய மாடல்களில் மொபைல்கள் வந்து கொண்டுள்ளது. தற்போது 4 core ப்ராசசர் நிலையை தாண்டி 8 core ப்ராசசர் மொபைலை ஆண்ராய்டில் முதல் முறையாக hTc Desire 820 மாடலில் அறிமுக படுத்தி இருக்கிறது. மேலும் அதன் பல்வேறு சிறப்புகளை இங்கே பார்க்கலாம்.
Aug 15, 2014
Aiseesoft BluRay பிளையர் இலவசமாக
எனது வலைதளம் பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட தடவை பார்வையிட பட்டுள்ளது அனைவருக்கும் மிக்க நன்றி. தற்போது இணையத்தில் BluRay, Full HD 1080p வீடியோக்கள் நிறைய கிடைக்கிறது. அந்த வீடியோக்களை அதன் தரம் குறையாமல் பார்க்க இந்த Aiseesoft ப்ளு ரே பிளையர் உதவுகிறது. இது ஒரு கட்டண மென்பொருள் $39 மதிப்புள்ளது. இதனை இலவசமாக பெற கீழே நான் சொல்லியுள்ள படி செயல் படுத்தவும்.
Aug 13, 2014
ஹார்ட் ட்ரைவ்கள் நீண்ட நாள் உழைக்க
நாம் எல்லாரும் நம்முடைய கம்ப்யூட்டர்கள் பல ஆண்டுகள் எந்தப் பிரச்னையும் இன்றி, சரியாகச் செயல்படும் என்றுதான் எண்ணிக் கொண்டிருக்கிறோம். ஆனால், இதன் ஆயுட்காலத்தினை பல ஆண்டுகள் நீட்டித்து வைப்பது நம் கரங்களில் தான் இருக்கிறது. இதில் முக்கியமாக நாம் காண வேண்டியது, நம் கம்ப்யூட்டரின் ஹார்ட் டிஸ்க்கினைத்தான். இது கெட்டுப் போய் நின்றுவிட்டால், அதில் உள்ள பைல்கள் மட்டுமின்றி, ஹார்ட் டிஸ்க்கினையே இழக்க வேண்டி வரும்.
Aug 12, 2014
எக்ஸெல் டிப்ஸ் & டிரிக்ஸ்
தாங்கள் அமைத்திடும் ஒர்க்ஷீட் மிக அழகாக இருப்பதை யார் தான் விரும்ப மாட்டார்கள்? செல்கள், அதில் உள்ள டேட்டாக்கள், மேலே உள்ள பார்முலாக்கள், சார்ட்கள் என அனைத்தும் அழகான தோற்றத்தில் இருந்தால், அதனைத் தயாரித்த நம்மை மற்றவர்கள் பாராட்டாவிட்டாலும், நம் மனதிற்கு நிறைவாக இருக்கும் அல்லவா! இது சார்ந்த ஒரு அம்சத்தை இங்கு பார்ப்போம்.
Apr 25, 2014
வேகமாக டவுன்லோட் செய்ய இன்டர்நெட் டவுன்லோட் மேனேஜர் புதிய பதிப்பு 6.19
3 வருடத்திற்கு முன்பு இன்டர்நெட் டவுன்லோட் மேனேஜர் பதிவிட்டேன், எனது பதிவுகளில் அதுதான் அதிகமாக பார்வையிடப்பட்டுள்ளது, அதிக முறை தரவிறக்கமும் செய்யபட்டுள்ளது. தற்போது அது சரியாக வேலை செய்யவில்லை, நிறைய சகோதரர்கள் கேட்டுக்கொண்டதற்குக்காக இன்டர்நெட் டவுன்லோட் மேனேஜர் புதிய பதிப்பு 6.19ஐ இந்த பதிப்பில் கிராக் செய்து முழு பதிப்பாக ஆக்கலாம்.
Apr 16, 2014
Mar 26, 2014
HTC One (M8) vs Samsung Galaxy S5 vs Sony Xperia Z2 ஒரு பார்வை
இன்னும் சில நாட்களில் வெளியாக இருக்கும் மூன்று ஸ்மார்ட் போன்களின் சிறப்பு அம்சங்களை இந்த பதிவில் பார்ப்போம். மூன்று மொபைல்களும் 4G அலைவரிசை, இணைய வேகம் quad-core 2.3ghz க்கு மேல் கொண்டுள்ளது. சோனி 3gb ராமும், மற்றவைகளில் 2gb ராமும்
உள்ளது. கேமராவை பொறுத்தவரை சோனி 20.7 , சாம்சுங் 16 mp, htc 4 (ultra pixels).
உள்ளது. கேமராவை பொறுத்தவரை சோனி 20.7 , சாம்சுங் 16 mp, htc 4 (ultra pixels).