ஆப்பிள் நிறுவனம் இன்று 4.7 மற்றும் 5.5 இன்ச் அளவில் இரண்டு ஸ்மார்ட் போன்களை அறிமுகபடுத்தி உள்ளது. அதன் வேறுபாடுகளை இந்த பதிவில் பார்ப்போம். 64 பிட், A8 சிப் செட், 2gb ராம், nfc அழகிய வேலைப்பாடு மற்றும் 7.1 இன்ச் மெல்லிய அளவுடன் அசத்தலாக வெளியாகிறது. இந்த மாத கடைசியில் விற்பனைக்கு கிடைக்கும்.