எனது வலைதளம் பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட தடவை பார்வையிட பட்டுள்ளது அனைவருக்கும் மிக்க நன்றி. தற்போது இணையத்தில் BluRay, Full HD 1080p வீடியோக்கள் நிறைய கிடைக்கிறது. அந்த வீடியோக்களை அதன் தரம் குறையாமல் பார்க்க இந்த Aiseesoft ப்ளு ரே பிளையர் உதவுகிறது. இது ஒரு கட்டண மென்பொருள் $39 மதிப்புள்ளது. இதனை இலவசமாக பெற கீழே நான் சொல்லியுள்ள படி செயல் படுத்தவும்.
Pages
▼
Aug 15, 2014
Aug 13, 2014
ஹார்ட் ட்ரைவ்கள் நீண்ட நாள் உழைக்க
நாம் எல்லாரும் நம்முடைய கம்ப்யூட்டர்கள் பல ஆண்டுகள் எந்தப் பிரச்னையும் இன்றி, சரியாகச் செயல்படும் என்றுதான் எண்ணிக் கொண்டிருக்கிறோம். ஆனால், இதன் ஆயுட்காலத்தினை பல ஆண்டுகள் நீட்டித்து வைப்பது நம் கரங்களில் தான் இருக்கிறது. இதில் முக்கியமாக நாம் காண வேண்டியது, நம் கம்ப்யூட்டரின் ஹார்ட் டிஸ்க்கினைத்தான். இது கெட்டுப் போய் நின்றுவிட்டால், அதில் உள்ள பைல்கள் மட்டுமின்றி, ஹார்ட் டிஸ்க்கினையே இழக்க வேண்டி வரும்.
Aug 12, 2014
எக்ஸெல் டிப்ஸ் & டிரிக்ஸ்
தாங்கள் அமைத்திடும் ஒர்க்ஷீட் மிக அழகாக இருப்பதை யார் தான் விரும்ப மாட்டார்கள்? செல்கள், அதில் உள்ள டேட்டாக்கள், மேலே உள்ள பார்முலாக்கள், சார்ட்கள் என அனைத்தும் அழகான தோற்றத்தில் இருந்தால், அதனைத் தயாரித்த நம்மை மற்றவர்கள் பாராட்டாவிட்டாலும், நம் மனதிற்கு நிறைவாக இருக்கும் அல்லவா! இது சார்ந்த ஒரு அம்சத்தை இங்கு பார்ப்போம்.