ஸ்டுடியோகளில் நமது புகைப்படங்களை அழகுபடுத்தவும், பேனர் வைக்கவும், பல்வேறு டிஜிட்டல் வேலைகளுக்கு போட்டோஷாப்தான் பயன்படுத்தி வருகின்றனர். போட்டோ எடிட்டிங் துறையில் இன்றைக்கும் முதலிடத்தில் இருக்கும் அடோப் நிறுவனத்தின் 14 வது பதிப்பாக போட்டோ ஷாப் கிரியேடிவ் கிளவுட் வெளியாகியுள்ளது.