நமது கணினியில் அவசியம் இருக்க வேண்டிய மென்பொருள்தான் அட்வான்ஸ்டு சிஸ்டம் கேர். கணிணியை சுத்தமாகவும், வேகமாகவும், பாதுகாப்பாகவும் வைத்திருக்க உதவுகிறது. இந்த மென்பொருளின் புதிய பதிப்பாக 7 ம் பதிப்பு தற்போது வெளிவந்துள்ளது. பழைய பதிப்பைவிட 10 பெரிய மாற்றங்களுடன் வந்துள்ளது. 20$ மதிப்புள்ள அட்வான்ஸ்டு சிஸ்டம் கேர் 7 ப்ரோவை இலவசமாக பயன்படுத்தலாம் வாங்க.
Pages
▼
Dec 9, 2013
Nov 29, 2013
Nov 7, 2013
Nov 6, 2013
வின்ரார் 5.0 பைனல் முழு பதிப்பு இலவசமாக
நமது கணினியில் அவசியமாக இருக்க வேண்டிய மென்பொருள்களில் வின்ராரும் ஒன்று. கணினியில் WinRar ஐ பயன்படுத்தாமல் இருப்பவர்கள் மிகவும் குறைவு. பெரும்பாலும் Trial Version வைத்து இருப்பார்கள். 40 நாட்களுக்கு பிறகு WinRar ஐ upgrade செய்ய சொல்லி கொண்டே இருக்கும். இதன் புதிய பதிப்பு Winrar 5 ஐ முழு பதிப்பாக இலவசமாக பயன்படுத்தலாம்.
Sep 13, 2013
தமிழில் 12 கம்ப்யூட்டர் புத்தகங்களை இலவசமாக டவுன்லோட் செய்ய
கணிப்பொறிகள் , சிக்கலான அறிவியல், வணிக, நிர்வாகப் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் நமக்கு உதவுகிற எந்திரங்கள் ஆகும் கம்ப்யூட்டர் மனிதர்களால் உருவாக்கப்பட்டு, மேலாண்மை செய்யப்படும் எந்திரங்கள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். அவை தானே சிந்திக்கும் மூளையைப் பெற்றிருக்கவில்லை அவை மனிதரின் ஆணைகளின்ப்படியே செயல்படுகின்றன.