Pages
▼
Nov 7, 2013
Nov 6, 2013
வின்ரார் 5.0 பைனல் முழு பதிப்பு இலவசமாக
நமது கணினியில் அவசியமாக இருக்க வேண்டிய மென்பொருள்களில் வின்ராரும் ஒன்று. கணினியில் WinRar ஐ பயன்படுத்தாமல் இருப்பவர்கள் மிகவும் குறைவு. பெரும்பாலும் Trial Version வைத்து இருப்பார்கள். 40 நாட்களுக்கு பிறகு WinRar ஐ upgrade செய்ய சொல்லி கொண்டே இருக்கும். இதன் புதிய பதிப்பு Winrar 5 ஐ முழு பதிப்பாக இலவசமாக பயன்படுத்தலாம்.