Pages
▼
Jul 25, 2012
Jul 20, 2012
Jul 18, 2012
Jul 17, 2012
Jul 14, 2012
WinRar புதிய பதிப்பு 4.2 இலவசமாக
நமது கணினியில் அவசியமாக இருக்க வேண்டிய மென்பொருள்களில் WinRarரும் ஒன்று. கணினியில் WinRar ஐ பயன்படுத்தாமல் இருப்பவர்கள் மிகவும் குறைவு. பெரும்பாலும் Trial Version வைத்து இருப்பார்கள். 40 நாட்களுக்கு பிறகு WinRar ஐ Use செய்தால் upgrade செய்ய சொல்லி கொண்டே இருக்கும். இதன் புதிய பதிப்பு Winrar 4.20வை முழு பதிப்பாக இலவசமாக பயன்படுத்தலாம்.
Jul 3, 2012
திப்பு சுல்தான் - வரலாற்று பார்வை
வரலாற்றுச் சோகம் என்ற வார்த்தையை இன்று எளிதாகப் பயன்படுத்துகிறோம். நம் வரையில் அது ஒரு சொல் மட்டுமே. ஆனால், தன்னைப் பலி கொடுத்து வரலாற்றுச் சோகத்துக்கு ஆளானவர்கள் பற்றி நாம் அதிகம் அக்கறைகொள்வது இல்லை. 3.3 கோடி வராகன்கள் இழப்பீட்டுத் தொகை தரும் வரை, பிணையக் கைதியாக பிடிக்கப்பட்டுச் சென்ற திப்பு சுல்தானின் பிள்ளைகள் அப்துல் காலிக் மற்றும் மொய்சுதீனின் பிணைய வாழ்க்கை.