நம் சகோதர சகோதரிகளிகளில் அதிகமானோர் மக்காவை நோக்கி உம்ராவுக்காக பயணம் மேற்கொள்கிறார்கள். உம்ரா பற்றிய நபி வழி சட்டங்களை அறியாமலும், குறிப்பிட்ட இடங்களில் ஓத வேண்டிய துஆக்களை ஓதத் தெரியாமல் தடுமாறுவதையும், பலர் நபியவர்கள் காட்டித் தராத முறையில் உம்ராவை சீரழிப்பதையும் நாம் காண்கிறோம். இந்த சிக்கலை தீர்த்து வைக்கும் முகமாக கத்தர் இந்திய தௌஹீத் மையம், QITC உம்ரா வழிகாட்டி என்ற கைந்நூல் ஒன்றை சில வடங்களுக்கு முன்பு வெளியிட்டிருந்தது.
Pages
▼