நமது நாட்டின் இயற்கை வளத்திற்கு நிகராக எதுவுமில்லை, ஆனால் நாம்தான் அதனை சரியாக பயன்படுத்தவுமில்லை, பராமரிப்பதுமில்லை. இயற்கை வளங்களை பாதுகாப்போம் சரிதானே. கிழே உள்ள படங்களை தரவிறக்கி கொள்ளவும்.
மறக்காமல் கருத்துக்களையும், ஓட்டையும் பதிவு செய்யுங்கள். +1 கிளிக் செய்துவிட்டு போங்களேன்.

அனைத்து புகைப்படங்களும் அழகாக உள்ளது. பகிர்வுக்கு நன்றி சகோ.!
ReplyDeleteஉங்கள் கருத்துகளுக்கு மிக்க நன்றி, சகோ
ReplyDeleteபடங்கள் நச்............
ReplyDeleteநன்றி சார் .....
ஆசிரியர்கள் மாணவர்கள் ப்ளாக் ஆரம்பிக்க ஒரு தளம்
படங்கள் அருமை. எந்தெந்த இடங்களில் எடுக்கப்பட்டது என்றும் சொல்லி இருந்தால் கூடுதல் நலம்.:-))
ReplyDelete