Pages
▼
Sep 27, 2011
FaceBookன் புதிய அழகான தோற்றத்தை பெறலாம் வாங்க
பேஸ்புக் நிறுவனம் தற்போது பல்வேறு புதிய வசதிகளை வெளியிட்டுள்ளது. அதில் ஒன்று தான் Timeline என்ற புதிய தோற்றம். இந்த புதிய தோற்றம் அனைவரையும் கவரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த வசதியை இப்பொழுது Developer மட்டும் வழங்கி உள்ளது. உங்கள் பேஸ்புக் கணக்கில் புதிய தோற்றத்தை எப்படி கொண்டு வருவது என்று பார்ப்போம்.
Sep 26, 2011
Mobileக்கு அதிவேகமான UC Browser 7.9 புதிய வெர்சன்
Mobileக்கான ஆயிரம் browserகள் உள்ளன. ஆனால் நாம் browserரை பயன்படுத்துவதே வேகமாக browsing செய்ய தான். தற்போது புதிய UC Browser 7.9.0.102 வெளியிடப்பட்டுள்ளது. இந்த browser மற்ற browserகளை காட்டிலும் வேகமாக இயங்ககூடியது. Face book, twitter, orkut, gmail, yahoo mail, yahoo messenger, உங்களுக்கு என்ன வேண்டும் எல்லாமே இதன் உள்ளே இருக்கு
Sep 23, 2011
இலவச லைசன்ஸ் கீயுடன் AVG Internet security 2012
இன்டர்நெட் செக்யூரிட்டி ஆண்டி வைரசை விட நமது கணிணிக்கு கூடுதல் பாதுகாப்பை வழங்குகிறது. இலவச ஆண்டி வைரஸ் வழங்கிவரும் AVG நிறுவனம் தற்போது பல்வேறு வசதிகளுடன், இன்டர்நெட் செக்யூரிட்டி 2012 ஐ வெளியிட்டு இருக்கிறார்கள். இது ஒரு கட்டண மென்பொருள், இதன் சந்தை மதிப்பு $70 ஆகும். இலவச லைசன்ஸ் கீயுடன் நமது கணினியை பாதுகாப்போம் வாங்க
Sep 17, 2011
Blogல் புதிய பதிவுகளுக்கு Slide Show அமைக்கலாம் வாங்க
முதலில் Blogger Templateக்கு சென்று Edit HTML ல் Proceed கிளிக் செய்து உள்ளே செல்லவும். அதில் ‘Expand Widget Templates’ ஐ கிளிக் செய்ய வேண்டாம். பிறகு ctrl+f கிளிக் செய்து ]]></b:skin என்பதை கண்டுபிடித்து அதற்க்கு மேலே, கிழே உள்ள script ஐ Paste செய்யவும். கிழே படத்தில் அம்புக்குறியுடன் காட்டியுள்ளேன் பார்த்துக்கொள்ளவும்.