நம்முடைய இனைய வேகத்தை பொறுத்தே நமது இனைய செயல்பாடுகள் அமைகின்றன. நாம் இணையத்தில் இருந்து எதை டவுன்லோட் செய்தாலும் அல்லது அப்லோட் செய்தாலும் நம் கணினியின் இணைய வேகத்தை பொறுத்தே அனைத்தும் அமைகிறது. ஆகவே நம் கணினியின் இணைய வேகத்தை எப்படி எளிதாக அறிந்து கொள்ளவது என்று பார்ப்போம்.
Pages
▼
Aug 31, 2011
Aug 28, 2011
Aug 23, 2011
Aug 21, 2011
HardDiskனை விருப்பபடி பிரிக்க இலவச லைசன்ஸ் கீயுடன் - Disk Manager
விண்டோசில் Hard Diskனை OS நிறுவும்போது தனித்தனி பகுதியாக பிரித்து வைத்திருப்போம்.முதலில் ஆப்ரேட்டிங் சிஸ்ட்டத்தை நிறுவும் போதே தனித்தனியாக பிரித்த Hard Diskனை மீண்டும் நம்முடைய விருப்பபடி பிரித்து கொள்ள முடியும். இதற்கு சந்தையில் பல மென்பொருட்கள் கிடைக்கிறன. ஆனால் இந்த மென்பொருள் கீயுடன் கிடைக்கின்றது.
Aug 16, 2011
உலகின் மிக நீளமான கடல்வழி பாலம் (Photo + Video)
சைனாவில் 26.4 mile-நீளமான Qingdao Haiwan Bridge (கடல் வழிபாலம்) ஜுன் 30 ம் தேதி பயன்பாட்டிற்காக திறக்கப்பட்டது. இது மூன்று நகரங்களை இணைக்கிறது.
Passport Size போட்டோகளை எளிதாக உருவாக்க

Aug 15, 2011
டோரன்ட்தொழில்நுட்பம் அறிவோம் - மென்பொருள்கள், படங்கள் கிடைக்கும் சிறந்த தளங்கள்
டோரன்ட்ஐ பற்றி அறிவதற்கு முன்பு அதன் பயன்களை முதலில் அறிவோம். பணம் கொடுத்து வாங்கவேண்டிய எல்லா சாப்ட்வேர்களும் டோரன்ட்ல் இலவசமாக கிடைக்கின்றன. புதிய படங்கள் வெளியாகி 2 அல்லது 3 நாட்களிலேயே கிடைக்கின்றன. நமது விருப்பப்படி தேவைப்பட்ட நேரத்தில் விட்டு விட்டு டவுன்லோட் செய்யலாம். டவுன்லோட் செய்யும் படங்களின் தரம் எப்படி இருக்கிறது என்று டவுன்லோட் ஆகும் போதே பார்க்கலாம். ஒரே நேரத்தில் பல பைல்களை டவுன்லோட் செய்யலாம். etc
Facebookல் விருப்பத்திற்கு ஏற்றவாறு Themes வடிவமைக்க
இலவச லைசன்ஸ் கீ உடன் Nokia Video Converter Factory Pro
Nokia மொபைல்காகவே ஒரு அருமையான கன்வேர்ட்டர். High Qualityல் 3GP, MP4 , WMV, FLV, AVI பார்மட்களுக்கு மாற்றி தருகிறது. இது ஒரு Professional மென்பொருள்.
Aug 14, 2011
PhotoShopக்கு பயன்தரும் PSD பைல்களை இலவசமாக டவுன்லோட் செய்ய

Aug 13, 2011
FaceBookல் தேவைஇல்லாத Applicationகளை நீக்குவது எப்படி?
நாம் பல்வேறு Applicationகளை நம் பேஸ்புக்கில் இணைத்து வைத்து இருப்போம். தற்போது நாம் அந்த Applicationகளை உபயோகிப்பதை நிறுத்தி இருந்தாலும் அந்த Apps நம் பேஸ்புக்கில் இருந்து நீங்காது. அது போன்ற Appsகளை எவ்வாறு நீக்குவது என்று பார்ப்போம்.
Aug 12, 2011
FaceBookல் நண்பர்கள் பதிவேற்றிய அணைத்து போட்டோக்களையும் ஒரே இடத்தில் பார்க்க, டவுன்லோட் செய்ய
FaceBookல் நாம் பதிவேற்றிய போட்டோகளும் நம் நண்பர்கள் பதிவேற்றிய போட்டோகளும் ஆயிரக்கணக்கில் இருக்கலாம். அந்த போட்டோகளை டவுன்லோட் செய்ய வேண்டும் என்றால் ஒவ்வொரு நண்பர்களின் கணக்கில் சென்று டவுன்லோட் செய்வது லேசுபட்ட காரியமல்ல. ஆகவே ஒரே இடத்தில் உங்களின் நண்பர்கள் அனைவரும் பதிவேற்றிய போட்டோகளை பார்க்கவும், டவுன்லோட் செய்யவும் வழி இருக்கிறது வாங்க
Aug 11, 2011
வீடியோ எடிட்டிங் வசதிகளுடன் கூடிய Nero 10 இலவசமாக
Nero வை பற்றி தெரியாதவர்கள் இருக்க முடியாது. அதன் சமீபத்திய பதிப்பு Nero Multimedia Suite 10. இது போர்னிங், வீடியோ எடிட்டிங், பேக்கப் வசதிகளை கொண்டுள்ளது.
HD மற்றும் எல்லாவிதமான வீடியோகளையும் Dvd க்கு மாற்ற அருமையான கன்வேர்ட்டர் இலவசமாக
எனது HD வீடியோ கேமராவில் எடுத்தவற்றை Dvdல் பார்பதற்காக கன்வேர்ட்டர் தேடியப்போது இந்த அருமையான மென்பொருள் கிடைத்தது. இது HD வீடியோ மட்டுமல்லாமல் எல்லாவித வீடியோ Formatகளையும் Dvd , Mp4, Avi, Bluray, Flv இன்னும் நிறைய Formatற்க்கு மாற்றிதருகிறது.
Aug 10, 2011
Windows XP ( OS ) இன்ஸ்டால் செய்வது எப்படி
Windows 7 ஆதிக்கம் செலுத்தும் இந்த நாளிலும் XP பயன்படுத்துவோர் அதிகமாகத்தான் இருக்கிறார்கள். அவர்களுக்கு இந்த மென்புத்தகம் பயன்தரும். விண்டோஸ் XP யின் OS இன்ஸ்டால் பண்ணும் முறையை தெளிவாக விளக்கிஇருக்கிறார்கள்.
Aug 8, 2011
High Quality Imageகளை இலவசமாக தரும் தளங்கள்
High Quality படங்களை இலவசமாக தரவிறக்கம் செய்ய மிகசிறந்த 15 தளங்கள்
Aug 7, 2011
WinRar Full Version - இலவசமாக
கணினியில் அவசியமாக இருக்க வேண்டிய மென்பொருள்களில் WinRarரும் ஒன்று. கணினியில் WinRar ஐ பயன்படுத்தாமல் இருப்பவர்கள் மிகவும் குறைவு. பெரும்பாலும் Trial Version வைத்து இருப்பார்கள். 40 நாட்களுக்கு பிறகு WinRar ஐ Use செய்தால் upgrade செய்ய சொல்லி கொண்டே இருக்கும். இதற்கும் தீர்வு இருக்கிறது வாங்க
Aug 6, 2011
FaceBookல் ஒரே நேரத்தில் பலருடன் Group Chat செய்ய
நாம் Facebookல் வழக்கமாக தனி நபர்களுடந்தான் Chat செய்கிறோம். Group ஆக Chat செய்வது எப்படி என்று பார்ப்போம்.
Aug 4, 2011
வைரசால் பாதிக்கப்பட்ட PenDriveவை மீட்கலாம் வாங்க

பென் ட்ரைவ் மற்றும் எக்ஸ்டெர்னல் ஹார்டிஸ்க் ஆகியவற்றை நாம் தினசரி அலுவல் நிமித்தமாகவும், தனிப்பட்ட பயன்பாட்டிற்காகவும் பல கணினிகள் மற்றும் மடிக்கணினிகளில் பயன் படுத்தி வருகிறோம். இவ்வாறான பயன்பாட்டில் நம்மை அறியாமலேயே சில சமயங்களில் வைரஸ் அல்லது மால்வேர் தாக்குதலுக்கு உள்ளான கணினிகளில் பயன்படுத்தும் நிலை உண்டாகி விடுவது இயல்புதான்.
Aug 2, 2011
ரமலான் முழுவதும் மஸ்ஜிதுல் அல்ஹரம் நேரடி ஒளிப்பரப்பு
இந்த புனிதமான ரமலான் மாதம் முழுவதும் மக்காவிலுள்ள மஸ்ஜிதுல் ஹரமில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
Aug 1, 2011
வடகரை 77ம் ஆண்டு பரிசளிப்பு விழா 3 ( Video )
அஸ்ஸலாமு அலைக்கும்
வடகரையில் நடைபெற்ற 77ம் ஆண்டு பரிசளிப்பு விழா ( 31-7-2011 )
சில நிகழ்வுகளை பதிவேற்றி இருக்கிறேன். பிடித்து இருந்தால் கருத்துக்களை அவசியம் தெரிவிக்கவும். தாரிக்.
Video - 3
வடகரை 77ம் ஆண்டு பரிசளிப்பு விழா 2 - ( Video )
அஸ்ஸலாமு அலைக்கும்
வடகரையில் நடைபெற்ற 77ம் ஆண்டு பரிசளிப்பு விழா ( 31-7-2011 )
சில நிகழ்வுகளை பதிவேற்றி இருக்கிறேன். பிடித்து இருந்தால் கருத்துக்களை அவசியம் தெரிவிக்கவும். தாரிக்.
Video - 2
வடகரை 77ம் ஆண்டு பரிசளிப்பு விழா 1 ( Video )
அஸ்ஸலாமு அலைக்கும்
வடகரையில் நடைபெற்ற 77ம் ஆண்டு பரிசளிப்பு விழா ( 31-7-2011 )
சில நிகழ்வுகளை பதிவேற்றி இருக்கிறேன். பிடித்து இருந்தால் கருத்துக்களை அவசியம் தெரிவிக்கவும். தாரிக்
Video - 1