காசு கொடுக்காமலே original AVG வேண்டுமா?
Pages
▼
Mar 18, 2011
Mar 14, 2011
Angry Birds - உலகத்தைக் கவர்ந்த விளையாட்டு இலவசமாக!
Mar 6, 2011
எல்லா விதமான வீடியோ பைல்களையும் ஒன்றிணைக்க இலவச மென்பொருள்
Free Video Joiner
தனித்தனி வீடியோ பைல்களாக இருக்கும் வீடியோக்களை ஒன்றிணைத்து ஒரே வீடியோ பைலாக உருவாக்க இந்த மென்பொருள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மேலும் இந்த மென்பொருள் சிறப்பம்சம் என்னவெனில் தனித்தனி வீடியோ பைல் பார்மெட்களையும் ஒன்றிணைத்து ஒரே வீடியோ பைலாக உருவாக்க முடியும்.
யூடியூப் மியூசிக் டவுண்லோடர் இலவசமாக லைசன்ஸ் கீயுடன்
யூடியூப் தளத்தில் இருக்கும் வீடியோக்களை தரவிறக்கம் செய்வதற்கு பல்வேறு வழிகள் உள்ளன. ஆனால் யூடியூப் தளத்தில் இருந்து ஆடியோவை மட்டும் தனியே பதிவிறக்கம் செய்ய அதிக வாய்ப்புகள் இல்லை. யூடியூப் தளத்தில் அனைவருமே தங்களது படைப்புகளை வெறும் வீடியோவாக மட்டுமே பதிவேற்றம் செய்கிறனர். அவ்வாறு இருக்கும் வீடியோவிலிருந்து தனியே ஆடியோவை மட்டும் பிரித்தெடுப்பது என்பது சாதாரண விஷயம் இல்லை. முதலில் யூடியூப் தளத்தில் இருந்து வீடியோவை பதிவிறக்கம் செய்ய வேண்டும். பின் எதாவது ஒரு கன்வெர்ட்ரை பயன்படுத்தி பயன்படுத்தி வீடியோவிலிருந்து ஆடியோவை மட்டும் தனியே பிரித்தெடுக்க முடியும். அதுமட்டுமல்லாமல் யூடியூப் தளத்தில் இருக்கும் வீடியோக்கள் பலவும் FLV பைல் பார்மெட்டில் இருக்கும். இதனை நாம் கன்வெர்ட் செய்து பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும்.
ஆன்லைனில் அனைத்து விதமான பைல்பார்மெட்களையும் கன்வெர்ட் செய்ய அருமையான தளம்
பைல் பார்மெட்களை ஒரு பார்மெட்டில் இருந்து மற்றொரு பைல் பார்மெட்டாக மாற்றம் செய்ய வேண்டுமெனில் நாம் எதாவது ஒரு மென்பொருளை நாட வேண்டும். இவ்வாறு பைல் பார்மெட்களை கன்வெர்ட் செய்ய நாம் மென்பொருள்களை பணம் கொடுத்து வாங்க வேண்டும். அவ்வாறு வாங்க இயலாதவர்கள் இலவசமாக இணையத்தில் கிடைக்கும் மென்பொருளை பயன்படுத்தி கன்வெர்ட் செய்து கொள்ளலாம். ஆனால் தனித்தனி பைல் பார்மெட்களை கன்வெர்ட் செய்ய நாம் பல மென்பொருள்களில் உதவியை நாட வேண்டும். குறிப்பாக வீடியோ என்றால் அதற்கு ஒரு மென்பொருள் டாக்குமெண்ட் பைல்கள் என்றால் அதற்கு ஒரு மென்பொருள் அவ்வாறு இல்லாமல் அனைத்து விதமான பைல்களையும் ஒரே தளத்தில் இருந்தவாறே கன்வெர்ட் செய்து கொள்ள முடியும். மென்பொருள்கள் இல்லாத நேரத்தில் பைல்களை கன்வெர்ட் செய்ய இந்த தளம் உதவியாக இருக்கும்.
Mar 4, 2011
பனோரமா வகையில் ஒளிப்படங்களை மாற்ற மைக்ரோசாப்டின் இலவச மென்பொருள்

Mar 2, 2011
மொபைல் ஃபோனில் தமிழ் தளங்களை வாசிக்க
உங்களுடைய wi-fi மொபைல் ஃபோனில் இருந்து தமிழில் வாசிக்க சிரமம் உள்ளதா? இதோ உதவிக்குறிப்புகள்: