இணையத்தின் வேகம் எப்படி உள்ளது? நமக்கும், நமது இணைய இணைப்பு வழங்குவோர்க்கும் இடையே உள்ள இணைப்பின் தரம் எப்படி உள்ளது? என்பன போன்ற வினாக்களுக்கு விடையளிக்கும் வண்ணம் அமைந்ததே இந்த பகிர்வு.
பிராட்பாண்ட் வேக சோதனைகளை செய்வதற்கு உதவும் மூன்று தளங்களுக்கான சுட்டியை அறிய கீழே சொடுக்கவும். தரவிறக்கம், தரவேற்றம் போன்ற செயல்களை செய்த பிறகு உங்கள் சோதனைக்கான அறிக்கை உடனே திரையில் காட்சியளிக்கும்.
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்