tag:blogger.com,1999:blog-2205940422789207632.post1028965066302355292..comments2024-03-03T20:32:46.291+03:00Comments on வடகரை தாரிக்: Windows 8 மூன்று மாதம் இலவசமாகvadakaraithariqhttp://www.blogger.com/profile/07549905607638345081noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-2205940422789207632.post-60314921838651247052019-07-20T00:21:19.152+03:002019-07-20T00:21:19.152+03:00Thankyou for the valuable information.
ac market ...

Thankyou for the valuable information.
ac market pubg apk happy chick

acmarkethttps://www.blogger.com/profile/12113281847484986611noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2205940422789207632.post-11553959566739267692014-12-13T14:17:13.670+03:002014-12-13T14:17:13.670+03:00I enjoyed over read your blog post. Your blog have...I enjoyed over read your blog post. Your blog have nice information, I got good ideas from this amazing blog.www.sunnyessays.com/fast-writing-service-for-essaymicheal jameshttps://www.blogger.com/profile/16369940488721767840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2205940422789207632.post-22454050965887327452013-12-31T04:46:41.053+03:002013-12-31T04:46:41.053+03:00how hotmail account createhow hotmail account createPRABAKARANhttps://www.blogger.com/profile/17278709510753543661noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2205940422789207632.post-69807077610096334672013-02-12T16:49:22.862+03:002013-02-12T16:49:22.862+03:00dear tariq,என்னுடைய பிரவுசரில் favouritesகளை save ...dear tariq,என்னுடைய பிரவுசரில் favouritesகளை save செய்ய முடியவில்லை. widows vista பயன் படுத்துகிறேன். உதவி செய்யவும். நன்றி.Unknownhttps://www.blogger.com/profile/07450701527880135068noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2205940422789207632.post-45539395406520434802012-11-01T16:50:24.057+03:002012-11-01T16:50:24.057+03:00>> தாஜ்மஹால் மும்தாஜின் சமாதியா சிவன் கோவிலா...>> தாஜ்மஹால் மும்தாஜின் சமாதியா சிவன் கோவிலா << என்ற பதிவுக்கு

பின்னூட்டகருத்து

மீட்போம்! மீட்போம்!

சிவபெருமானின் உறைவிடமான பூலோக சொர்க்கமான திரிக்கைலாய மலையை, வத்திகனை, மக்கா, மதீனாவை, தாஜ்மஹாலை????

தாஜ்மஹால் என்ன? கத்தோலிக்க கிறிஸ்துவர்களின் தலைமை பீடமான இத்தாலியில் உள்ள வத்திகன் நகரமும்

அரேபியாவிலுள்ள இஸ்லாமியர்களின் புனித தளங்களான மக்கா மதீனா கூட இந்துக்களுடையது தானாம். இந்துக்களின் கோயிலாக இருந்ததுதானாம்.

Purushottam Nagesh Oak (March 2, 1917 – December 4, 2007), commonly referred to as P. N. Oak, was an Indian writer, notable for his Hinducentric brand of historical revisionism.

Oak's "Institute for Rewriting Indian History" issued a quarterly periodical called Itihas Patrika in the 1980s.

Oak's claims, e.g. that Christianity and Islam are both derivatives of Hinduism,

or that the Catholic Vatican,

Kaaba and the Taj Mahal were once Hindu temples to Shiva,[1]

and their reception in Indian popular culture have been noted by observers of contemporary Indian society,

who variously characterized Oak as a "mythistorian"[2] or more directly as a "crackpot".[3]

In addition to this Oak again asserted that the Vatican was allegedly originally a Vedic creation called Vatika and that the Papacy was also originally a Vedic Priesthood.

In his book, Some Missing Chapters of World History, Oak claimed that the first civilization was developed in India from which all world civilizations grew. He wrote books in three languages.

சொடுக்கி.

மெக்காவையும் , மதீனாவையும் தங்களுடையது என
பாப்ரி மஸ்ஜிதை இடித்த பயங்கரவாத ஆர்.எஸ்.எஸ்.  << காணுங்கள்.

திருக்கைலயங்கிரி என்ற தமிழ் இலக்கியம் போற்றும் திரிக்கைலாய மலை உள்ள பிரதேசம்தான் பூலோக சொர்க்கம்.

இது திபெத் பகுதியில் உள்ளது.

சீனாவின் ஆக்கிரமிப்பிற்கு உட்பட்ட எல்லைப் பிராந்தியம்;

`கைலாஸ் மானஸரோவர் எனும் இப்பிரதேசம்.

பாரதத்தின் கலை - கலாசார ஆன்மீகத்துறைகளுக்கு ஆதார சக்தியாக விளங்கி வந்திருக்கிறது இந்தப் பூலோக சொர்க்கம்.

இதற்கு பாரதத்தில், வழங்கிய புராதனப் பெயர் `த்ரிவிஷ்டபம் (திப்பெத்).

சிருஷ்டியின் தொடக்கம் இப்பிரதேசத்தில் தான் ஏற்பட்டது என்று ரிக் வேதம் கூறுகிறது.

பூமியில் பேரதிர்வு ஏற்பட்டு, இமயமலை எழுந்ததும், கடல்கள் உருவானதும் இப் பகுதியிலிருந்துதான்.

ரிக் வேதத்தில் இத்தகவலைத் தரும் பல சூக்தங்கள் இருக்கின்றன.

``மூன்று தைவ சக்திகள் - அக்னி இடி மின்னல், சூரியன் இங்கு ஒன்று சேர்ந்து இயங்கியதால் ஜீவராசியின் சிருஷ்டி தொடங்கியது. இதுதான் சொர்க்க லோகம்;

இப்பகுதியை `த்ரவிஷ்டபம் (மூன்று தைவ சக்திகள் ஒருமித்த சொர்க்கம்) என்று அழைக்கிறோம்.

மகாபாரதத்தில் வியாச முனிவர் இந்த திப்பெத் பிரதேசத்தை `த்ரதவிஷ்டபம் என்றே குறிப்பிட்டு, ஆர்ய வர்த்தத்தின் நடுப்பகுதி, மிகப் புனிதமான புண்ய பூமி என்று கூறியிருக்கிறார்.

கிம் புருஷவர்ஷம். கின்னரதேசம், கந்தர்வ லோகம் என்றெல்லாம் வர்ணிக்கிறார்.

கைலாஸ பர்வதத்தை ``ஹேம கூடம் என்று மகாபாரதமும் `கிரௌஞ்ச பர்வதம் என்று வால்மீகி ராமாயணமும் குறிப்பிடுகின்றன.

ஏழாம் நூற்றாண்டிலிருந்து 1954-ல் சீனா இந்நாட்டை ஆக்கிரமித்துக் கொள்வதற்கு முன்பு வரையில் பாரதத்தின் பகுதி போல இங்கு இந்திய யாத்திரிகள் போய் வந்து கொண்டிருந்தார்கள்

கைலாஸ் - மானஸரோவர் பகுதியிலுள்ள மகன்ஸர் கிராமத்திலிருந்து பாரதம் 1948-க்கு முன்பு வரைக்கும் கிஸ்தி வசூல் செய்து கொண்டிருந்தது.

1950 வாக்கில் இப்பகுதியுடன் கிட்டத்தட்ட எண்பதாயிரம் சதுர மைல் பரப்புள்ள இந்தியப் பிரதேசத்தை சீனா ஆக்கிரமித்துக் கொண்டு விட்டதால் 1962-ல் ஏற்பட்ட சீனப் படையெடுப்பிற்குப் பின் கைலாஸ் மானஸ ரோவர் புனித யாத்திரை தடைப்பட்டு விட்டது.

-திரு. சௌரி எழுதிய `இந்தியாவின் கலையும் கலாசாரமும் என்ற நூல் - பக்கம் 145, 146

பூலோக சொர்க்கம் என்று போற்றப்படுகின்ற இடம்!

சிவபெருமான் உறைவதாகக் கூறப்படுகின்ற இடம்!

இவ்வளவு அற்புத சக்தி வாய்ந்த இடத்தை அந்நிய சீனாக்காரன் எப்படி ஆக்கிரமித்தான்? -

சொடுக்கி >>>
சீனாக்காரன் கையில் சிக்கிய சிவபெருமானும் ! சொர்க்க லோகமும் !! எப்போது எப்படி மீட்பது ? <<< படியுங்கள்
UNMAIKALhttps://www.blogger.com/profile/14079258396999150015noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2205940422789207632.post-69628222325605420032012-10-31T20:23:38.819+03:002012-10-31T20:23:38.819+03:00யார் வேண்டுமானாலும் டவுன்லோட் செய்யலாம் சகோ. நான் ...யார் வேண்டுமானாலும் டவுன்லோட் செய்யலாம் சகோ. நான் டவுன்லோட் செய்து பயன்படுத்தி வருகிறேன்.vadakaraithariqhttps://www.blogger.com/profile/07549905607638345081noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2205940422789207632.post-72342666818978586972012-10-31T19:02:14.221+03:002012-10-31T19:02:14.221+03:00இது யார் வேண்ருமானாலும் டவுன் லோடு செய்ய முடியுமா?...இது யார் வேண்ருமானாலும் டவுன் லோடு செய்ய முடியுமா? நான் விண்டோஸ் 7 அல்ட்டிமேட் free DOS காப்பி மூலம் பயன் படுத்தி வருகிரேன்.Anonymoushttps://www.blogger.com/profile/04079649480876290429noreply@blogger.com