Oct 27, 2012

hTc ன் மூன்று ஸ்மார்ட் போன்கள் இந்த மாதத்தில்

windows phone 8s

அருமையான மொபைல்போன்களை வழங்கிவரும் hTc அக்டோபர் 30 தேதி மூன்று ஸ்மார்ட்போன்களை அறிமுக படுத்துகிறது. அதில் இரண்டு விண்டோஸ் 8 OS போன்கள்.


அக்டோபர் 30 தேதி வெளியாகும் பல்வேறு வசதி, அதிவேக பிராசசருடன் கூடிய hTc One X+. அதன் சிறப்புகளை காண

hTc One X+

htc 8x, 8s
ஆண்ராய்டு போன்களை வழங்கிய hTc தற்போது விண்டோஸ் 8 ஆப்ரேடிங் சிஸ்டத்தில் 8x, 8s என்று இரண்டு ஸ்மார்ட்போன்களை தருகிறது. அதன் சிறப்புகளை காண

Windows Phone 8x & 8s

நோக்கியாவும் இந்த மாதம் 29 ம் தேதி விண்டோஸ் 8 ஆப்ரேடிங் சிஸ்டத்தில் Lumia 920, Lumia 820, and Lumia 810 என்று மூன்று ஸ்மார்ட் போன்களை அறிமுக படுத்துகிறார்கள்.

lumiya 920


விண்டோஸ் போன்கள் ஆண்ராய்டு போன்களுக்கு சரியான போட்டியை கொடுக்குமா? உங்கள் கருத்துக்களை எழுதுங்கள்.


4 comments:

  1. htc-யை samsung-முந்த முயல்கிறது...

    நன்றி...

    ReplyDelete
  2. விற்பனையில் முந்தலாம் , ஆனால் குவாலிட்டியில் முடியாது

    ReplyDelete
  3. ///விற்பனையில் முந்தலாம் , ஆனால் குவாலிட்டியில் முடியாது ///
    அப்படியா...? அடேங்கப்பா... Htc மொபைல் கையில இருந்தாலே ஒரு கெத்துதான் போலிருக்கு...!

    ReplyDelete
  4. Great topic as well i really get amazed to read this you put really very helpful information. Keep it up. Get essay done fast

    ReplyDelete

உங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்

Popular Posts