Aug 6, 2011

FaceBookல் ஒரே நேரத்தில் பலருடன் Group Chat செய்ய


நாம் Facebookல் வழக்கமாக தனி நபர்களுடந்தான் Chat செய்கிறோம். Group ஆக Chat  செய்வது எப்படி என்று பார்ப்போம்.
Facebook கணக்கில் நுழைந்து கொண்டு, ஆன்லைனில் இருக்கும் விரும்பிய நண்பர் ஒருவரை சாட்டில் க்ளிக் செய்யுங்கள்.

இப்பொழுது திறக்கும் Chat Boxல் கிழே படத்தில் உள்ளது போல முதலில் * ஐ கிளிக் செய்து பிறகு Add Friends to Chat.. என்பதை க்ளிக் செய்யுங்கள்.


கீழே தோன்றும் பெட்டியில் நீங்கள் Chat Gruopல் இணைக்க விரும்பும் நண்பர்கள் பெயரை ஒவ்வொன்றாக டைப் செய்து தேர்வு செய்து கொள்ளுங்கள்.



அவ்வளவுதான், இப்பொழுது உருவாக்கிய Groupல் உள்ள நண்பர்களிடம் ஒரே சமயத்தில் Chat செய்திட முடியும்.

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்

Popular Posts