Aug 13, 2011

FaceBookல் தேவைஇல்லாத Applicationகளை நீக்குவது எப்படி?


நாம் பல்வேறு Applicationகளை நம் பேஸ்புக்கில் இணைத்து வைத்து இருப்போம். தற்போது நாம் அந்த  Applicationகளை உபயோகிப்பதை நிறுத்தி இருந்தாலும் அந்த  Apps நம் பேஸ்புக்கில் இருந்து நீங்காது. அது போன்ற  Appsகளை எவ்வாறு நீக்குவது என்று பார்ப்போம்.

முதலில் உங்கள் பேஸ்புக் அக்கௌண்டில் நுழைந்து கொள்ளுங்கள்.
Settings பகுதியில் க்ளிக் செய்து Privacy Preferences என்பதை க்ளிக் செய்யவும்.





அடுத்து  உங்களுக்கு வேறு பக்கம் ஓபன் ஆகும் அதில் கீழே படத்தில் காட்டியுள்ள இடத்தில் உள்ள Edit your Settings என்பதை க்ளிக் செய்யவும்.





பிறகு உங்களுக்கு வேறு ஒரு பக்கம் ஓபன் ஆகும் அதில் நீங்கள் எத்தனை பிற தள Applicationகள் உபயோக படுத்துகிறீர்கள் என்ற விவரம் வரும் அதில் உள்ள Edit Setting என்ற பட்டனை க்ளிக் செய்யவும். 





பின்பு அடுத்த பக்கம் ஓபன் ஆகும் அதில் உள்ள உங்கள் பேஸ்புக்கில் நீங்கள் இணைத்துள்ள மென்பொருட்கள், விளையாட்டுக்கள், இணைய தளங்கள் ஆகிய லிஸ்ட் இருக்கும். இதில் நீங்கள் நீக்க நினைக்கும் apps க்கு நேராக உள்ள பெருக்கல் குறியை க்ளிக் செய்யவும்.





அடுத்து உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ ஓபன் ஆகும் அதில் உள்ள Remove என்பதை க்ளிக் செய்யவும்.





Remove பட்டனை அழுத்தியவுடன் அந்த Apps உங்கள் பேஸ்புக் கணக்கில் இருந்து நீங்கி விடும்.  


பதிவுகள் பிடித்து இருந்தால் Post a Comment பகுதியில் உங்கள் கருத்துக்களை தெரிவிக்கவும். Join This Site கிளிக் செய்து இந்த தளத்தில் இணைந்துகொள்ளவும். 

1 comment:

உங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்

Popular Posts